General Knowledge in Tamil

اشتہارات شامل ہیںدرون ایپ خریداریاں
4.5
6.9 ہزار جائزے
+5 لاکھ
ڈاؤن لوڈز
مواد کی درجہ بندی
ہر کوئی
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر
اسکرین شاٹ کی تصویر

اس ایپ کے بارے میں

உலகம் உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம். உள்ளோம் ஒரு தகுதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம். உள்ளது நிலையில் அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமது அனைவருக்கும் உள்ளது. விடலாம் காலங்களில் சான்றிதழ் மட்டுமே இருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம். இன்றைய காலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம் ، பொது அறிவுத் திறன் ، சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள் தேவைப்படுகிறது.

வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி தர தர திண்ணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம். மேம்படுத்தும் பொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும். மத்திய، மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரி வினா விடைகளைக் கொண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம். ஆகும் நிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும்.

ஆய்வு நிலை ، சிந்தனைத் துளிகள் ، பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்கு பகுதிகள் உள்ளன.

படிக்கலாம் பெரிதாகவோ ، சிறிதாகவோ மாற்றிக் கொண்டு அவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம். அதற்காக அ-، அ + என்ற இரு வேறு தேர்வு முறை கொடுக்கப்பட்டு உள்ளது. கொள்ளலாம் தவிர உங்களுக்கு விருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன்، மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தாவிச் செல்லலாம்.

"பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக ، மிக முக்கியமானது. வரும் நீங்கள் படித்து ، முடித்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும். பெறலாம் கேள்விக்கான தகுந்த பதிலை தேர்வு செய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். வழங்கப்படும் மதிப்பெண்களை பெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆக، இத்தனை அம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை செய்வதில் இன்னும் இன்னும் ஏன்؟ பெறுங்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள்.

عام علم کی تفریق تفریق نفسیات میں کی گئی ہے کیونکہ 'غیر ماہر میڈیا کی ایک رینج کے ذریعے ثقافتی لحاظ سے قابل قدر علم' اور ایک وسیع مضمون کی حد کو شامل کیا گیا ہے۔ اس تعریف میں انتہائی مہارت حاصل نہیں کی جاسکتی جو صرف کسی ایک تک محدود تربیت اور معلومات کے ساتھ حاصل کی جاسکتی ہے۔ میڈیم عمومی معلومات کرسٹالائزڈ انٹیلیجنس کا ایک اہم جزو ہے اور عمومی انٹلیجنس ، اور تجربہ کرنے کے لئے کھلے دل کے ساتھ مضبوطی سے وابستہ ہے۔

یہاں اس ایپ کے ذریعہ ، آپ اپنے عمومی معلومات کو بہتر بناسکتے ہیں۔ ایپ آپ کو تامل زبان میں مختلف قسم کے معلومات کے کاٹنے فراہم کرتی ہے۔ یہ بچوں ، نوجوانوں اور ہر ایک کے ل read پڑھا ہوا اچھا ہے جو اس دنیا ، زندگی ، ہندوستانی نژاد وغیرہ کے ایک دلچسپ حقائق جاننا پسند کرتا ہے۔

ہم امید کرتے ہیں کہ آپ اپنے Android موبائل میں اس ایپ سے لطف اندوز ہوں گے ، براہ کرم اس ایپ کی درجہ بندی کریں اور اپنے قیمتی تبصرے اور فیڈ بیکس چھوڑیں۔
اپ ڈیٹ کردہ بتاریخ
28 جنوری، 2022

ڈیٹا کی حفاظت

سیفٹی اس بات کو سمجھنے کے ساتھ شروع ہوتی ہے کہ ڈویلپرز آپ کا ڈیٹا کیسے اکٹھا اور اس کا اشتراک کرتے ہیں۔ ڈیٹا کی رازداری اور سیکیورٹی کے طریقے آپ کے استعمال، علاقے اور عمر کی بنیاد پر مختلف ہو سکتے ہیں۔ ڈویلپر نے یہ معلومات فراہم کی ہے اور وقت کے ساتھ ساتھ اسے اپ ڈیٹ کر سکتا ہے۔
یہ ایپ ڈیٹا کی ان اقسام کا اشتراک فریق ثالث کے ساتھ کر سکتی ہے
ایپ سرگرمی، ایپ کی معلومات اور کارکردگی، اور آلہ یا دیگر IDs
یہ ایپ ان ڈیٹا کی اقسام کو جمع کر سکتی ہے
ایپ سرگرمی، ایپ کی معلومات اور کارکردگی، اور آلہ یا دیگر IDs
ٹرانزٹ میں ڈیٹا مرموز کردہ ہے
ڈیٹا حذف نہیں کیا جا سکتا

درجہ بندی اور جائزے

4.5
6.76 ہزار جائزے

نیا کیا ہے

Articles on World Affairs - NEW
2020ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - NEW
A complete change in UI - so, now it looks refreshing and cleaner
புதிய கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளது
Compiled with the latest SDK for better performance and lighter memory