றாக்கா சமைக்கப்படாத உணவுப் பொருட்களைத் தினமும் உங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் சேவையாகும். லொக்டவுன் நாட்களில் மட்டுமின்றி வருடத்தின் எல்லா நாட்களிலும் நாம் டெலிவரி செய்கிறோம்.

றாக்காவை டவுன்லோட் செய்து மிக இலகுவாக உங்கள் சமையலுக்குத் தேவையான மீன், இறால், இறைச்சி, காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை ஓர்டர் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

றாக்காவில் வெறும் இரண்டே இரண்டு படிமுறைகளில் பொருட்களை ஓர்டர் செய்யலாம். ஓர்டர் செய்வதற்கு யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை.

றாக்கா திறன் குறைந்த அன்ட்ரொய்ட் போன்களிலும் மெதுவான இணைய இணைப்பிலும் கூட சிறப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

றாக்கா என்றால் பின்லாந்து மொழியில் சமைக்கப்படாத அல்லது பச்சையான என்று பொருள்படும். மிகப் பொருத்தமான பெயர் என்பதோடு உச்சரிக்க எளிதாகவும் வித்தியாசமாகவும் இருந்ததால் இப்பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.

றாக்கா அந்தேயா பிராண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும்.
Read more
Collapse
Loading…

What's New

2.0 🥳
Read more
Collapse

Additional Information

Updated
August 20, 2021
Size
20M
Installs
100+
Current Version
2.0.1
Requires Android
5.0 and up
Content Rating
Everyone
Permissions
Offered By
Anthea Brands
Developer
Hometree Coworking, 16 Station Road, Colombo 00400, Sri Lanka
©2021 GoogleSite Terms of ServicePrivacyDevelopersAbout Google|Location: United StatesLanguage: English (United States)
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.