சிறுவர் பைபிள் ஆப்

அனைவருக்குமானது
Ages 8 & Under
2,18,248

YouVersion செயலி குடும்பத்தின் புதிய நபர் சிறுவர் பைபிள் ஆப். Android smartphones மற்றும் tablets ல் இப்போது கிடைக்கக்கூடிய சிறுவர் பைபிள் ஆப் எப்போதுமே முற்றிலும் இலவசம்!

ஊடாடும் சாகசங்கள் மற்றும் அழகிய அனிமேஷன்கள் மூலம் சிறுவர் பைபிளின் பெரிய கதைகளை ஆராய்கின்றனர். சிறுவர் பைபிள் ஆப் என்பது சிறுவர் மீண்டும் மீண்டும் திரும்பி வரும்படி மகிழ்ச்சியூட்டும் ஒரு அனுபவம். தேவனுடைய வார்த்தையின் மேல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அன்பின் ஆரம்பம் இது.

• எளிய, சிறுவருக்கேற்ற நேவிகேக்ஷன்
• பலவர்ண படங்கள்
• தொடுவுணர் உயிரியக்கம்
• பைபிளையே உயிரூட்டும் ஊடாடும் உள்பொருள்
• கற்றதை நினைவுகூர வழிமுறைகள்
• விருதுகளுக்கான சிறப்பு சவால்கள்

OneHope பங்கீட்டோடு YouVersion வழங்குகிறது.

Android ல் உங்கள் தனியுரிமை
* சிறுவர் பைபிள் ஆப் நீங்கள் பதிவிறக்கம் செய்ய தேர்ந்தெடுக்கும் கதைகளை உங்கள் SD கார்டுக்கு எழுத/வாசிக்க அணுகல் கோரி அங்கு சேமிக்கிறது.
* பழைய பதிப்பு Android க்கு புஷ் அறிவிப்புகள் அனுப்ப, பைபிள் செயலி உங்கள் கணக்கு பட்டியலுக்கு அணுகல் கோருகிறது.
*இடம்: அனலிடிக்ஸ் தொகுப்பு தோராயமான இடத்தை உபயோகித்து நாங்கள் பிரபலமாக செயல்படும் இடத்தை கணிக்கிறது. இந்த விபரம் கூட்டு மொத்த அளவில் தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர, தனிப்பட்ட அளவில் அல்ல.
* உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் விற்பதில்லை. உங்கள் அனுமதியின்றி அதைப் பகிர்வதுமில்லை. எங்கள் தனியுரிமை கொள்கையை http://youversion.com/​privacy இல் வாசிக்கலாம்.

YouVersion உடன் தொடர்பு கொள்ளுங்கள்
• பேஸ்புக்கில் விருப்பம் செய்யுங்கள்: http://facebook.com/youversion
• ட்விட்டரில் பின்தொடருங்கள்: http://twitter.com/youversion
• செய்திகளை எங்கள் வலைப்பதிவில் அறியுங்கள்: http://blog.youversion.com
மேலும் படிக்க
சுருக்கு
4.6
2,18,248 (மொத்தம்)
5
4
3
2
1
ஏற்றுகிறது...

புதியவை

இப்போது தெலுங்கிலும் கிடைக்கிறது. அமைப்புகள், மொழி கீழ் மொழிகளை மாற்றவும்.
மேலும் படிக்க
சுருக்கு

கூடுதல் தகவல்

புதுப்பிக்கப்பட்டது
13 செப்டம்பர், 2019
அளவு
54M
நிறுவல்கள்
10,000,000+
தற்போதைய பதிப்பு
2.26
Android தேவை
4.1 மற்றும் அதற்கடுத்த பதிப்புகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
வழங்குபவர்
Life.Church
©2019 Googleதளத்தின் சேவை விதிமுறைகள்தனியுரிமைடெவெலப்பர்கள்கலைஞர்கள்Google - ஓர் அறிமுகம்|நாடு: அமெரிக்காமொழி: தமிழ்
இதை வாங்குவதன் மூலம், Google Paymentsஐப் பயன்படுத்திப் பரிவர்த்தனையை மேற்கொள்வதோடு, Google Payments இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிக்கை ஆகியவற்றை ஏற்கிறீர்கள்.