DSKKY

This application will be use for general public specially Kattankudy divisional secretariat division to get basic information about Divisional secretariat, kattankudy and access citizen charter for every service as well as officers information for each service and easy to communicate them. As well as government officers also get E-code, Government calendar, Gazettes and circulars from Ministry of Public Administration and Home Affairs.

இந்த கைத்தொலைபேசி மென்பொருளானது பொதுவாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொதுமக்கள் இலகுவில் பிரதேச செயலகம் சார்ந்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பிரதேச செயலக நிழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காகவும் பிரதேச செயலக சேவைபெறுநர் விபரக் கொத்துக்கைளை பெற்றுக் கொள்வதற்கும் அத்துடன் குறித்த சேவை தொடர்பான உத்தியோகத்தர்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் அவர்களுடன் இலகுவில் சமூக வலைத்தலங்ளினூடாக தொடர்பு கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்குத் தேவையான தாபன விதிமுறை மின் புத்தகம் , வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சுற்றறிக்கைகளையும் ஒரே இடத்தில் இம் மென்பொருளினை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
மற்றும் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருப்போருக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வேலைவாய்ப்பை பதிவு செய்யும் சேவையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மென்பொருளானது காத்தான்குடி தேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு. பஹ்மி அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மென்பொருள் வடிவமைப்பில் நெனசல செயற்திட்டத்தின் கீழ் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தினால் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Read more
4.9
12 total
5
4
3
2
1
Loading...

What's New

This is the new application to get e-citizen charter for public
Read more

Additional Information

Updated
May 4, 2017
Size
23M
Installs
500+
Current Version
1.3.4.30
Requires Android
4.0 and up
Content Rating
Everyone
Permissions
Offered By
AGM. Fahmy
©2018 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google|Location: United StatesLanguage: English (United States)
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.