Duolingo: மொழி கற்றல்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.7
29.4மி கருத்துகள்
500மி+
பதிவிறக்கியவை
எடிட்டர்ஸ் சாய்ஸ்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உலகிலேயே மிக அதிகளவில் பதிவிறக்கப்பட்ட கல்விச் செயலியுடன் புதிய மொழியைக் கற்றிடுங்கள்! விரைவான, சிறிய பாடங்கள் மூலம் 40+ மொழிகளைக் கற்பதற்கான சுவாரஸ்யம் மிகுந்த, இலவச செயலியே Duolingo ஆகும். உங்கள் சொற்களஞ்சியத்தையும் இலக்கணத் திறன்களையும் வளர்ப்பதற்கு பேசுதல், வாசித்தல், கேட்டல் மற்றும் எழுதுதல் திறன்களைப் பயிற்சி செய்யுங்கள்.

Duolingo ஆனது மொழியியல் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு, உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான பயில்பவர்களால் விரும்பப்படுகிறது. இது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பான் மற்றும் பல மொழிகளில் நிஜ உலக உரையாடல்களுக்கு நீங்கள் தயாராக உதவுகிறது.

பயணம், பள்ளி, பணி, நண்பர்கள், குடும்பம் அல்லது உங்கள் அறிவிற்குத் தீனி போடுவது என எந்த நோக்கத்திற்காக மொழியைக் கற்றாலும் Duolingo இல் கற்பதை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.

ஏன் Duolingo?

• Duolingo என்பது சுவாரஸ்யமானது மற்றும் பயன்தரக்கூடியது. வலுவான பேசுதல், வாசித்தல், கேட்டல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க கேம் போன்ற பாடங்களும் வேடிக்கையான கதாபாத்திரங்களும் உங்களுக்கு உதவும்.

• Duolingo பயன்தரக்கூடியது. மொழியியல் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள Duolingo, நீண்ட காலம் மொழியை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் என நிரூபிக்கப்பட்ட அறிவியல் அடிப்படையிலான கற்றல் முறையைக் கொண்டுள்ளது.

• உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கலாம். கற்பதைத் தினசரி பழக்கமாக மாற்றும்போது பெறுகின்ற கேம் வெகுமதிகள் மற்றும் சாதனைகள் மூலம் உங்கள் மொழி கற்றல் இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.

• 300+ மில்லியன் பயில்பவர்களுடன் இணையலாம். லீடர்போர்டுகளில் போட்டியிட்டு, எங்கள் உலகளாவிய சமூகத்துடன் இணைந்து எப்போதும் ஊக்கத்துடன் கற்கலாம்.

• அனைத்து மொழிப் பாடத்திட்டங்களும் இலவசமானது. ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ரஷ்யன், போர்ச்சுக்கீஸ், துருக்கியம், டச்சு, ஐரிஷ், டேனிஸ், ஸ்வீடிஷ், உக்ரைனியன், போலிஷ், கிரீக், ஹங்கேரியன், நார்வேஜியன், ஹீப்ரு, வேல்ஷ், அரபு, லத்தீன், ஹவாயன், ஸ்காட்டிஷ் கேலிக், வியாட்நாமிஸ், கொரியன், ஜப்பானீஸ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் உயர் வலேரியன் மொழியையும் கூட நீங்கள் கற்கலாம்!

Duolingo பற்றிய உலகத்தின் கருத்து⭐️⭐️⭐️⭐️⭐️:

எடிட்டரின் தேர்வு மற்றும் “சிறந்தவற்றில் மிகச் சிறந்தது” - Google Play

“எட்ட முடியாத உச்சத்தில் உள்ள மிகச்சிறந்த மொழி கற்கும் செயலி.” —The Wall Street Journal

“நான் முயற்சித்தவற்றில் மிகவும் பயன்தரக்கூடிய மொழிக் கற்றல் முறைகளில் இந்த செயலியும் இணையதளமும் ஒன்றாகும்… சிறிய சவால்களைப் போல பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன — பேசுதல், மொழிபெயர்ப்பு, பல தேர்வு வினாக்களுக்கு விடையளித்தல் போன்றவை — அவை என்னை மீண்டும் மீண்டும் பயன்படுத்தத் தூண்டுகின்றன” —The New York Times

“எதிர்காலக் கல்விக்கான இரகசியம் Duolingoக்குத் தெரிந்திருக்கலாம்” — TIME Magazine

“...Duolingo உற்சாகமானது, இதமானது மற்றும் சுவாரஸ்யமானது…” — Forbes

உங்களுக்கு Duolingo பிடித்திருந்தால், Super Duolingoஐ 14 நாட்கள் இலவசமாக உபயோகித்துப் பாருங்கள்! விளம்பரங்கள் இல்லாமல் விரைவாக மொழியைக் கற்றிடலாம் மற்றும் அளவில்லா இதயங்கள், மாதாந்திர தொடர் சாதனை ரிப்பேர் போன்ற வேடிக்கையான சலுகைகளையும் பெறலாம்.

android@duolingo.com என்ற மின்னஞ்சலுக்கு ஏதேனும் கருத்துகள் இருந்தால் அனுப்புங்கள்

https://www.duolingo.com என்ற இணையத்தளத்தில் Duolingoஐப் பயன்படுத்துங்கள்

தனியுரிமைக் கொள்கை: https://www.duolingo.com/privacy
புதுப்பிக்கப்பட்டது:
13 டிச., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
Play குடும்பங்களுக்கான கொள்கையைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்