Maavel Funds

16

மாவேள் நிறுவனம் ( Maavel Foods & Agro Products Pvt Ltd ) இந்திய நிறுவனச் சட்டப்படி பதிவுபெற்ற தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் உற்பத்திக்கு தேவையான முதலீட்டினை மாவேள் தயாரிப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மூலம் கடனாக திரட்டி செயல்படுகிறது. வணிகத்தில் கிடைக்கும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதால் வணிகத்தில் முதலீடு செய்து லாபமீட்டும் உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மாவேள் நிறுவனம் எவ்வாறு முதலீடு தேவை என்று அறிவிக்கும்? உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் 30 நாட்களில் அதிகபட்சம் ரூ.1000 லாபம் தருவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று தமிழர் கூட்டு முதலீட்டகம் அறிவிப்பு செய்யும். ஆனால் Minimum Bid On Commission ஆக எனக்கு ரூ.800 போதும் என்று ஒருவரும், மற்றொருவர் ரூ.700/- போதுமானது என்று பதிவு செய்வார்கள். நிறுவனத்தின் நன்மை கருதி குறைந்த லாபம் போதும் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் கடனாக பெறப்படும்.

தமிழர்களுக்குள் நிதி சுழற்சி பெறவேண்டும் என்ற நோக்கத்திலும், பிற வங்கிகளில் கடன்பெற்று அவர்களுக்கு வருமானத்தை வட்டியாக செலுத்துவதை விட தமிழர்களுக்குள் லாபங்கள் பகிரப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் செயல்படுகிறது.

இப்போது மாவேள் எனும் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக கடன்பெறும் முறையாகவே இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற நிறுவனங்களுக்கும் கடன்வழங்கும் சூழல் வரும்பொழுது உலக நிதி நிறுவன சட்டப்படி பதிவுபெற்று தமிழர்களின் வங்கியாக செயல்படும் என்பதை பெருமையுடன் பதிவு செய்கின்றோம்.

மேலும் தகவலுக்கு : 9688660235 ( வாட்சப் )
Read more
Collapse
4.2
16 total
5
4
3
2
1
Loading...

Additional Information

Updated
September 20, 2018
Size
14M
Installs
500+
Current Version
0.0.8
Requires Android
4.4 and up
Content Rating
Everyone
Permissions
Offered By
MAAVEL
©2019 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google|Location: United StatesLanguage: English (United States)
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.