சங்க இலக்கியங்கள் அனைத்துக்கும் உள்ள பல்வேறு உரைகளை ஓரிடத்தில் தொகுக்கும் செயலி.
ஆக்கம் - கலீல் ஜாகீர்
உதவி - கணியம் அறக்கட்டளை (http://www.kaniyam.com/)
மின்னூல்கள் தொகுப்பு - திரு. கை.சங்கர், M.A., Ph.D.,
எழுத்துரு - திரு. உதயம் சங்கர் (http://fonts.udhayam.in/)