செய்திகள் புள்ளி

1,00,892
Contains Ads

-டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நியூஸ் பாயிண்ட் ஆப், தேசிய செய்திகள் ஹிந்தியிலும், ஆங்கிலம், கன்னடா, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, உருது, ஒரியா, பஞ்சாபி, அசாமி மற்றும் நேபாளி ஆகிய மொழிகளில் வழங்குகிறது. இந்தியா மற்றும் உலகளவில் 300+ மேற்பட்ட செய்திதாள்களில் இருந்து செய்திகள் வழங்கப்படுகிறது. முக்கிய செய்திகள், தினசரி வைரல் வீடியோக்கள், தலைப்புச் செய்திகள் மற்றும் அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பாலிவுட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறைகளின் அண்மைத் தகவல்களையும் வழங்குகிறது. அண்மைச் செய்திகள், புதிய வீடியோக்கள் மற்றும் கிரிக்கெட் ஸ்கோரை நேரலையில் அறிய இந்தியாவின் சிறந்த செய்தி ஆப் தொடர்ந்திருங்கள்.

லைவ் டிரெண்டிங் செய்திகள் -
ஸ்ரீலங்கா இந்திய சுற்றுலா, இங்கிலாந்து 2018 கிரிக்கெட் செய்திகள், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் 4ஜி செய்திகள், நரேந்திர மோடி, இந்திய தேர்தல், பாலிவுட் புகைப்படங்கள், சினிமா விமர்சனம், செய்திகள், வானிலை தகவல்கள் மற்றும் பல!

லைவ் டிவி, வைரல் வீடியோ & புகைப்படங்கள் -
“வாட்ச்” & “போட்டோஸ்” பிரிவில் லைவ் டிவி, டிரெண்டிங் வீடியோ மற்றும் பிரபலங்களின் ஹாட் போட்டோக்களை பார்க்கலாம்.

நியூஸ் பாயிண்ட்டில் பிரபலமான நாழிதள்கள்
ஹிந்தி நியூஸ் (हिंदी समाचार)- நவபாரத் டைம்ஸ் (NBT), தைனிக் ஜார்கன், ஹிந்துஸ்தான் நியூஸ், நியூஸ் ஸ்டேட், ஸ்போர்ட்ஸ்கீடா, இடி ஹிந்தி, பிபிசி
இங்கலீஸ் நியூஸ்- தி டைம்ஸ் ஆப் இந்தியா (TOI),
தமிழ் நியூஸ் (தமிழ் செய்தி) - விகடன், அவ்சம் கசின், சமயம் தமிழ், பிபிசி
தெலுங்கு நியூஸ் (తెలుగు న్యూస్) - தெலுங்கு சமயம், ஆந்திர ஜோதி, ஏசியா நெட், மிர்ச்சி 9, தெலுங்கு மிர்ச்சி
மலையாளம் நியூஸ் (മലയാളം വാർത്തകൾ) - மலையாளம் சமயம்
மராத்தி நியூஸ் (मराठी बातम्या) - மஹாராஷ்டிரா டைம்ஸ், பிபிசி, தேஷா மராத்தி, மாஜா பேப்பர்
பெங்காலி நியூஸ் (বাংলা সংবাদ ) - ஏய் சமய், ப்ரதேஷ் 18, பிபிசி பெங்காலி
கன்னடா நியூஸ் (ಕನ್ನಡ ನ್ಯೂಸ್) - விஜய் கர்நாடகா, கன்னடா துனியா, கன்னடா நியூஸ் நவ், யுகேசவுதி, வர்தா பாரதி, வெப் துனியா, தேய்ஜிவேர்ல்டு247
குஜராத்தி நியூஸ் (સમાચાર) - பிபிசி குஜராத்தி, ஐ ஆம் குஜராத், விஸ்வா குஜராத், சந்தேஷ் குஜராத், நியூஸ் ஆஃப் குஜராத்
ஒடியா நியூஸ் (ଓଡିଆ) - கனக் நியூஸ், ஒடிசா ரிப்போர்ட்டர், ஒடியாபுவா, ஒடிசா சமாச்சார்
உருது நியூஸ் - சியாசத் உருது, கவுமி அவாஸ், பிபிசி உருது, ப்ரதேஷ் 18 உருது
நேபாளி நியூஸ் - பிபிசி நேபாளி, ரேடியோ கன்டிபூர், சப்தஹிக்
பஞ்சாபி நியூஸ் 24பஞ்சாபி, க்யான்புன்ஜி, பிபிசி, அஜிட், ஏஎன்என் நியூஸ்
அசாமியா நியூஸ் - ஏஎன் என் நியூஸ் அசாமியா

நியூஸ்பாயிண்ட் சிறப்பு அம்சங்கள்
300+ செய்தித்தாள்களில் இருந்து தலைப்புச் செய்திகளை தனியாகு தொகுத்து உங்களுக்கு ஏற்றவகையில் தரும் ஆப்.
தேசிய மற்றும் உள்ளூர் செய்திகளை படிக்கவும் ஒலி வடிவில் கேட்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விருப்ப பகுதிகளை தேடிப்பிடித்து படிக்கவும் வழிவகை உள்ளது.
உங்கள் மொபைலில் எழுத்துரு பிரச்சனை இருந்தாலும், 14 இந்திய மொழிகள் சப்போர்ட் உள்ளது.
பிரேக்கிங் நியூஸ் அலெர்ட் மற்றும் நோட்டிபிகேஷன்
பிரபல பத்ரிக்கைகளின் இ-பேப்பர் தினமும்
உலக நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு
உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆப்-ன் பின்புல நிறத்தை மாற்றவும், எழுத்துருவை மாற்றி அமைக்கும் வசதி
படித்த செய்தியை எம் எம் எஸ், வாட்ஸ்ஆப், இமெயில், ஃபேஸ்புக் மற்றும் பல வழிகளில் பகிரும் வசதி
இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் 30 மில்லியன் வாசகர்கள் நியூஸ்பாயிண்ட் ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர், 8வது சிஎம்ஓ ஆசியா விருதுகள் மூலம் 2017ம் ஆண்டின் சிறந்த ”செய்திகள் ஆப்’’ விருது பெற்றது
மும்பை உலக வர்த்தக மாநாட்டில் சிறந்த ஆப் -கான விருது 2018ம் ஆண்டில் பெற்றது.

பிரபல தேடல்கள் - நியூஸ் பாயிண்ட், இந்தியா நியூஸ் ஆப், நியூஸ் லைவ், நியூஸ் இன் தெலுங்கு, நியூஸ் இன் தமிழ், நியூஸ் இன் மலையாளம், நியூஸ் ஹிந்தி, நியூஸ்பாயிண்ட்

எங்களை தொடர்பு கொள்ள
உங்களின் மேலான கருத்துகளை அனுப்ப : npappfeedback@timesinternet.in அல்லது வாட்ஸ்ஆப் : +91-9205212667
Privacy Policy: http://www.newspointapp.com/policy.cms-
தனி உரிமை கொள்ளை : http://www.newspointapp.com/policy.cms
மேலும் படிக்க
4.3
1,00,892 (மொத்தம்)
5
4
3
2
1
ஏற்றுகிறது...

புதியவை

- Bug fixes
- Performance enhancement
மேலும் படிக்க

கூடுதல் தகவல்

புதுப்பிக்கப்பட்டது
13 நவம்பர், 2018
அளவு
16M
நிறுவல்கள்
10,000,000+
தற்போதைய பதிப்பு
4.4.1.2
Android தேவை
4.1 மற்றும் அதற்கடுத்த பதிப்புகள்
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஊடாடத்தக்கவை
பயனர் தொடர்பு
வழங்குபவர்
Times Internet Limited
டெவெலப்பர்
Times Internet Limited Ecstasy IT Park Plot 391,Udyog Vihar, Phase 3 (opp. Trident Hotel) Gurgaon Haryana-122016
©2018 Googleதளத்தின் சேவை விதிமுறைகள்தனியுரிமைடெவெலப்பர்கள்கலைஞர்கள்Google - ஓர் அறிமுகம்|நாடு: அமெரிக்காமொழி: தமிழ்
இதை வாங்குவதன் மூலம், Google Paymentsஐப் பயன்படுத்திப் பரிவர்த்தனையை மேற்கொள்வதோடு, Google Payments இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிக்கை ஆகியவற்றை ஏற்கிறீர்கள்.