அகஸ்தியர் 2000 மூன்றாம் பாகம்

Contains Ads
Translate the description into English (United States) using Google Translate?Translate the description back to Tamil (India)

இந்நூல் அகஸ்தியர் 2000 என்ற நூலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை 1.10.2019 முதல் நிறுத்தி விடுவோம்.

அகஸ்தியர் 2000
மூன்றாம் பாகம்
(உரையுடன்)

பதிப்பாசிரியர்:
Dr. S. வெங்கடராஜன் L. I. M.
ஆயுர்வேத பண்டிதர், சரஸ்வதி மஹால், தஞ்சாவூர்.

இந்நூலில்
தாகம் நீரிழிவிற்குச் சிகித்ஸை, பிரமிய ரோகம், பவுத்திரம், பிளவை, புண், கரப்பான், காமாலை, விஷப்பாகம், பித்தவாயு வலிக்கு, வடக முறைகள், பீனிஸம், தைலங்கள், கிருத வகைகள், நயனவிதி, இரஸௌஷத முறைகள், பத்தியவிதி விரேசனம், வாகடத்திரட்டு, வாகட வெண்பா, பதார்த்தகுண விளக்கம், கண்ணேய் யணுகா நெறிகள், அட்டை விதி, சஸ்திர விதி, ஜ்வர கண்டிகை, ஒளஷதம் பண்ணுகிற லட்சனம்,
சந்நிரோக சிகிச்ஸைசுரம், சன்னி முதலியவற்றிற்கு விஷேசமாக சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன. இணைய தளங்களில் கிடைத்ததை இங்கு மென்பொருளாக கொடுத்துள்ளோம்.

இந்நூல் தஞ்சை சரஸ்வதி மஹாலில் கிடைக்கும். அன்பர்கள் நூலை வாங்கி ஆதரிக்க வேண்டுகிறோம். இது "சரஸ்வதி மஹால் வெளியீடு எண் 103." ஆகும்.
This book is attached to the book Augustus 2000. We will stop this from 1.10.2019.

August 2000
Part III
(With text)

Editor:
Dr. S. Venkatarajan L. I. M.
Ayurvedic Pundit, Saraswati Mahal, Thanjavur.

In this book
Thirst for dehydration, delirium, bowel, cleft, ulcer, edema, jaundice, poisoning, gallbladder pain, nervous system, phoenix, talismans, rituals, Nayanavidha, Dosage methods, Pathiyavithi Varasana, Vagadnayaka, Vagadnayakutta, Vagadhanayaka, Vagadnayaka Code of Conduct, Code of Conduct, Jurisprudence, Liturgy,
Therapeutic remedies for psoriasis, sunny etc. Here we have software available on the web sites.

The book is available at the Tanjore Saraswati Mahal. We would love to buy the thread and support it. This is "Saraswati Mahal Issue No. 103." Is.
Read more
Collapse
Loading...

What's New

சிறு பிழை நிவர்த்தி
Read more
Collapse

Additional Information

Updated
August 17, 2019
Size
2.3M
Installs
100+
Current Version
1.0
Requires Android
4.1 and up
Content Rating
Everyone
Permissions
Offered By
K R JAWAHARLAL
Developer
18/5-G, Sitharama Avenue, Sarada College Road, Salem Tamilnadu, India
©2019 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google|Location: United StatesLanguage: English (United States)
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.