Aran FM

100+
Downloads
Content rating
Everyone
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image

About this app

அரண் FM குவைத் நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் இணைய வானொலியாகும். 2020 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிக சிறப்பாக ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. 24/7 நாட்களும் தொடரிசையாக புதிய, இடைக்கால, 90 களில் வெளிவந்த மனதுக்கு பிடித்த தமிழ் பாடல்களை 192 bit rat யில் ஒலிபரப்பாக்கிக்கொண்டிருக்கிறது. www.aranfm.lk மற்றும் www.aranfm.com ஆகிய இணைய முகவரிகளினூடாக எமது இணையத் தளத்தை பிரவேசிக்கலாம்.
www.aran.lk என்ற முகவரியினூடாக எமது இணைய செய்தி தளத்தை பிரவேசிக்கலாம். வரும் காலங்களில் புதிய, பல நிகழ்ச்சிகளை தரவிருக்கின்றது. எமது WhatsApp மற்றும் மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. தொடர்ந்தும் அரண் FM வோடு இணைந்திருங்கள்.

Aran FM is a tamil online Radio, broadcasting from Kuwait and started in 2020. It plays nonstop favourite super hit Kollywood Songs 24/7. Visit our website > www.aranfm.lk and www.aranfm.com. Visit Our Newspage >www.aran.lk. Tune to Aran FM tamil radio to listen to your favorite tamil songs and top kollywood songs. Your comments and ideas are welcomed. Please Post us on our WhatsApp and Email.
Updated on
Jul 1, 2022

Data safety

Developers can show information here about how their app collects and uses your data. Learn more about data safety
No information available

What's new

Player Issue Fixed!!!