திருநெல்வேலியை சேர்ந்த என் பெயர் அணு நடராஜன். மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரியான எனக்கு எழுத்து ஆர்வம் அதிகம்.
இந்த புத்தகத்தை பதிவிட எனக்கு வாய்ப்பளித்த கீழடி பதிப்பகத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஆதரவளித்த அனைத்து ட்விட்டர் நண்பர்களுக்கும் நன்றி.
About Publisher
கீழடி பதிப்பகம், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை டிஜிட்டல் வடிவில் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு பாலம்.
உங்கள் கட்டுரையோ அல்லது சிறுகதையோ இந்த பகுதியில் இடம் பெறவேண்டுமா, மின் அஞ்சல் அனுப்புங்கள் keezhadi@gmail.com, mathanagopal@gmail.com. நன்றி.