வருகைக்கும் வஞ்சனைக்கும் என்ன சம்பந்தம்? என நாம் நினைக்கலாம். கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்களில் ஒன்று “அநேகர் அநேகரால் வஞ்சிக்கப்படுவார்கள்” என்பதே (மத்.24:5). கடைசி நாட்களில் வாழுகின்ற நாம் வஞ்சனையின் வாசனை எங்கும் விசுகின்றதை அறிந்திருக்கின்றோம்.
வஞ்சகனால் வஞ்சிக்கப்படாதபடி வாழ இந்த புத்தகம் நம்மை வழி நடத்தும்.