அரவிந்த் சச்சிதானந்தம் (26)
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்,குறும்பட இயக்குனர். சுஜாதா விருது பெற்றவர். மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பயின்றவர். மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல், சகலகலாவல்லவன் கமலின் பிற பரிமானங்கள் ஓர் உரையாடல், தட்பம் தவிர் (ஈ-நாவல்) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகி உள்ளன. www.aravindhskumar.com என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிவருகிறார்.