Vannam Konda Vennilavey

· Pustaka Digital Media
Ebook
192
Pages

About this ebook

மருத்துவத்துறையில் பிடிவாதமாக பெற்றோரின் எதிர்ப்பை மீறி பணியாற்றி வருகிறாள் டாக்டர் சுவாதி. அவள் மறக்க விரும்பும் கல்லூரி நாட்களை எதிர்பாராத விதமாக சந்தித்த சித்தார்த் நினைவுபடுத்துகிறான். ஃபயர் சர்வீஸ் இன் கேப்டனாக இருக்கும் அவனின் மனதில் சுவாதியை பற்றிய நினைப்பு கோபமாக ஒரு தீச்சுவாலை போல் எரிந்து கொண்டே இருக்கிறது. அந்த நினைப்பு மாறுமா? நெருப்புத் துண்டங்களை நிலவின் குளுமை அணைத்து விடுமா? வண்ணம் கொண்ட வெண்ணிலவில் இளைப்பாருங்கள் தெரிந்துகொள்ள...

Discover more

About the author

சென்னையைச் சேர்ந்த திருமதி. லட்சுமி சுதா ஒரு பொறியியல் பட்டதாரி. தற்பொழுது 'மல்டி நேஷனல்' நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் இவருக்கு சிறு வயது முதற் கொண்டே கதை, கவிதை மேல் ஆர்வம் அதிகம். ஆங்கில நாளிதழ்களுக்கு தற்கால நிகழ்வுகளைக் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு முதல் தரமான தமிழ் நாவல்களைப் படைத்துக் கொண்டு இருக்கிறார் அன்பை மென்மையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், புதுமையான சூழல், விறுவிறுப்பான நடை, இனிமையான முடிவு இவை எல்லாம் இவரின் முத்திரை.

அம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உள்ள இவர் ஒவ்வொரு நாவலிலும் ஒவ்வொரு அத்தியாயம் முன் ஒரு கவிதையை நமக்காக படைக்கிறார். இவருடைய நாவல்களில் உள்ள பெண்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாவலை படைப்பது இவரின் இயல்பு.  இவருடைய கதாபாத்திரங்கள் கதை கவிதை இயற்கை மனித நேயம், முதலியவற்றை விரும்புபவர்களாக இருப்பார்கள். டயலாக் சென்ஸ் (Dialog sense) பீல் குட் பாக்டர் (Feel good factor) இவரின் நாவல்களில் எப்பொழுதும் இருக்கும். 

பயணம் செய்வதில் விருப்பம் உள்ள இவர் புத்தகங்களின் மூலம் நம்மை இந்தியாவில் உள்ள எல்லா இடங்களுக்கும் அழைத்து செல்கிறார். 

நாவலின் விமர்சினங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் 
lakshmisudha2010@gmail.com
lakshmisudha2010@yahoo.com

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.