Minmini Velichangal

· Pustaka Digital Media
Ebook
148
Pages

About this ebook

வாழ்க்கை என்கிற கலையில் தேர்ச்சி பெறுவது நம் கையில் தான் உள்ளது. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுவது எவ்வளவு அவமானம் என்று கருதப்படுகிறதோ அதே அவமானம் வாழ்வு எனும் போர்களத்தை சந்திக்க தைரியமில்லாமல் புறமுதுகிட்டு ஓடும் போதும் வரும்.

வாணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் வாழ்வில் போராடுகிறாள். நேருக்கு நேர் நின்று அவமானங்களை வெகுமானங்களாக மாற்றுகிறாள். இந்த வாணிக்கு கண்மணி வாசகர்கள் மிகுந்த வரவேற்பை கொடுத்தார்கள். சாதாரண வாணி கலைவாணி ஆகிற கதை தான் ‘மின்மினி வெளிச்சங்கள்.' புஸ்தகா வாசகர்களும் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பிக்கிறேன்.

வாழ்க்கை என்கிற கலையில் தேர்ச்சி பெறுவது நம் கையில் தான் உள்ளது. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுவது எவ்வளவு அவமானம் என்று கருதப்படுகிறதோ அதே அவமானம் வாழ்வு எனும் போர்களத்தை சந்திக்க தைரியமில்லாமல் புறமுதுகிட்டு ஓடும் போதும் வரும். வாணி மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் வாழ்வில் போராடுகிறாள். நேர...

Discover more

About the author

எழுத்தார்வம் என்பது என்னுள் ஊறிய ஒன்றாகத் தான் கருதுகிறேன். கதை எழுதுவது சும்மா பொழுது போக அல்லது புகழுக்காக என்ற நிலை தாண்டின ஆர்வம் அது. பொறுப்புணர்ச்சி, சமுதாயத்தின் மேல் அக்கறை என்பது ஒன்று தான் இலக்கு.

முதலில் சிறுகதைகள் எழுதினேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான களத்தில் பயணித்தது .ஏகோபித்த பாராட்டு பெற்றது. நூலகங்களில் வாழ்வியல் பூக்கள் என்ற பெயரில் புத்தகமாக இடம் பிடித்தது. பின் முழு நாவல்கள் எழுத ஆரம்பித்தேன் . நம்மைச் சுற்றி உள்ளவர்களே கதா பாத்திரங்கள். சுமார் 35நாவல்கள் எல்லா பிரபல பத்திரிகையிலும் வெளி வந்துள்ளன. வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன.

மதுரை வானொலி நிலயத்தார் என் பேட்டியை ஒலி பரப்பினார்கள்.

நாவலை படித்து விட்டு உங்கள் உணர்வுகளை, புரிதல்களை , குறைகளை நிரைகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமானால் மகிழ்ச்சி அடைவேன். வாசகர்களின் கருத்தே சிறந்த பரிசு

எழுத்தார்வம் என்பது என்னுள் ஊறிய ஒன்றாகத் தான் கருதுகிறேன். கதை எழுதுவது சும்மா பொழுது போக அல்லது புகழுக்காக என்ற நிலை தாண்டின ஆர்வம் அது. பொறுப்புணர்ச்சி, சமுதாயத்தின் மேல் அக்கறை என்பது ஒன்று தான் இலக்கு. முதலில் சிறுகதைகள் எழுதினேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான களத்தில் பயணித்தது .ஏகோபித்த பாராட்...

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.