அவளதிகாரம்: avalathikaaram

Vasanth Thangasamy
271

யாரிடமும் சொல்ல முடியாத் துயரங்களை, ரசனைகளை மற்றும் சமூகக் கோபங்களை எழுதிட முகநூல் சிறந்த வடிகாலானது. பிறகு இணையத்தில் எழுதிய ஒவ்வொரு கவிதையும் ரசிகர்களிடம் சிறந்து வரவேற்பைப்பெற்றது . இன்று நண்பர்களின் உந்துதலால் அவளதிகாரம் புத்தக வடிவைப் பெற்றுள்ளது.

பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே
பாரதியின் புதுமைப்பெண்தான்
நாமும் பாரதியாய் மாறிவிட்டால்!

என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு அவளதிகாரம்.

நாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு, சமூகம், மனிதம், பாசம், காதல், காமம் மற்றும் வாழ்வியலையும் ரசனையோடு சேர்த்து எழுதியிருக்கிறேன்.
Read more
Collapse

About the author

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தில் தங்கசாமி, வசந்தா தம்பதிக்குப் பிறந்தேன். கணினியில் முதுகலை பட்டம் பெற்று மென்பொருள் பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கி தற்பொழுது சிங்கப்பூரில் பார்கிளே வங்கியில் கணினிப்பிரிவில் உதவி துணை தலைவராக பணிபுரிந்து வருகிறேன்.

யாரிடமும் சொல்ல முடியாத் துயரங்களை, ரசனைகளை மற்றும் சமூகக் கோபங்களை எழுதிட முகநூல் சிறந்த வடிகாலானது. பிறகு www.avalathikaaram.com-ல் எழுதிய ஒவ்வொரு கவிதையும் ரசிகர்களிடம் சிறந்து வரவேற்பைப்பெற்றது. நண்பர்களின் உந்துதலால் அவளதிகாரம் புத்தக வடிவைப் பெற்றுள்ளது.

பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே
பாரதியின் புதுமைப்பெண்தான்
நாமும் பாரதியாய் மாறிவிட்டால்!

என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு அவளதிகாரம்.

நாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு, சமூகம், மனிதம், பாசம், காதல், காமம் மற்றும் வாழ்வியலையும் ரசனையோடு சேர்த்து எழுதியிருக்கிறேன்.

ஐடி இளைஞனின் தமிழ் காதலும் 
காதல் தமிழும் தான்
இந்த அவளதிகாரம்.

Read more
Collapse
4.6
271 total
Loading...

Additional Information

Publisher
Vasanth Thangasamy
Read more
Collapse
Published on
Sep 13, 2014
Read more
Collapse
Pages
155
Read more
Collapse
Read more
Collapse
Best For
Read more
Collapse
Language
Tamil
Read more
Collapse
Content Protection
This content is DRM protected.
Read more
Collapse

Reading information

Smartphones and Tablets

Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers

You can read books purchased on Google Play using your computer's web browser.

eReaders and other devices

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you'll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.
 Tirukkural also known as the Kural, sometimes spelt 'Thirukkural, is a classic of couplets or Kurals (1330 rhyming Tamil couplets) celebrated by Tamils. It was authored by Thiruvalluvar, a poet who is said to have lived anytime between the 2nd and 6th centuries AD. It is undoubtedly one of the finest wisdom literatures India has ever produced. Although the exact period of its composition is still disputed, scholars agree that it was produced in the late Tamil Sangam period. The Thirukkural expounds on various aspects of life and is one of the most important works in the Tamil language. This is reflected in some of the other names by which the text is known: Tamil marai (Tamil Vedas); poyyamozhi (words that never fail); and Daiva nool (divine text). The book is considered to precede Manimekalai and Silapathikaram since they both acknowledge the Kural text. Thirukkural (or the Kural) is a collection of 1330 Tamil couplets organised into 133 chapters. Each chapter has a specific subject ranging from "ploughing a piece of land" to "ruling a country". According to the LIFCO Tamil-Tamil-English dictionary, the Tamil word Kural literally means "short verse", and is typified by the Venpa metre that consists of two lines. In the aspect of metre & brevity, and the profoundity of expression, it can be compared with the Sutra style of Sanskrit poetry. Thirukkural comes under one of the four categories of Venpas (Tamil verses) called Kural Venpa. The 1330 couplets are arranged into 3 main sections and 133 chapters. Each chapter contains 10 couplets. A couplet consists of seven cirs, with four cirs on the first line and three on the second. A cir is a single or a combination of more than one Tamil word. For example, Thirukkural is a cir formed by combining the two words Thiru and Kural, i.e. Thiru + Kural = Thirukkural. It has been translated to various other languages. There are claims and counter claims as to the authorship of the book and to the exact number of couplets written by Thiruvalluvar. The first instance of the author's name mentioned as Thiruvalluvar is found to be several centuries later in a song of praise called Garland of Thiruvalluvar in Thiruvalluva Malai. Most of the Researchers and great Tamil Scholars like George Uglow Pope or G.U. Pope who had spent many years in Tamil Nadu and translated many Tamil texts into English, which includes Thirukkural.
©2019 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google|Location: United StatesLanguage: English (United States)
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.