வலம் மாத இதழ் - அக்டோபர் 2016 | Valam Magazine - October 2016: Valam Tamil Magazine

4
Free sample

 வலம் மாத இதழ்.

பொறுப்பாசிரியர்கள்:

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, ஹரன் பிரசன்னா

அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி - ஐப்பசி)


உள்ளே...

கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி - வெங்கட் சாமிநாதன்

நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்

வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி - சொல்வனம் ரவிஷங்கர்

மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? - ராஜா ஷங்கர்

இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? - லக்ஷ்மணப் பெருமாள்

அருகி வரும் யானைகள் - பி.ஆர்.ஹரன்

மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு - ஜடாயு

பழைய பாடல் (சிறுகதை) - சுகா

‘புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016’ - ஒரு பார்வை - B.K. ராமசந்திரன்

காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் - அரவிந்தன் நீலகண்டன்

சிவன்முறுவல் - ர. கோபு

சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை - ஹரன் பிரசன்னா

கனவைச் சுமந்தலைபவர்கள் - சேதுபதி அருணாசலம்

Read more
Collapse
5.0
4 total
Loading...

Additional Information

Published on
Oct 11, 2016
Read more
Collapse
Pages
80
Read more
Collapse
Read more
Collapse
Read more
Collapse
Language
Tamil
Read more
Collapse
Genres
Art / Asian / Indian & South Asian
Literary Criticism / Subjects & Themes / Politics
Read more
Collapse
Content Protection
This content is DRM protected.
Read more
Collapse
Read Aloud
Available on Android devices
Read more
Collapse

Reading information

Smartphones and Tablets

Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers

You can read books purchased on Google Play using your computer's web browser.

eReaders and other devices

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you'll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.
 உள்ளே...

புள்ளிகள் கோலங்கள் - பாஸ்கர் நடராஜன்


கோவில் யானைகள் நலனும் ஆன்மிகப் பாரம்பரியமும் - பி.ஆர்.ஹரன்

ஊழலும் கலாசாரமும் - அருணகிரி


பெர்சிபோலிஸ் - அரிதாய் மலர்ந்த குறிஞ்சிப்பூ - சந்திரசேகரன் கிருஷ்ணன்


மின்னாற்றல் பற்றாக்குறையும் சில தீர்வுகளும் - சுதாகர் கஸ்தூரி


பகைவனுக்கருள்வாய்: இந்தி சீன் பாய் பாய் - ஆமருவி தேவநாதன்


மூத்த குயில் - ரஞ்சனி ராம்தாஸ்


அமெரிக்க அதிபர் தேர்தல் 2016 - ராஜேஷ் குமார்


ஆலயங்களைப் பாதுகாத்த நீதிமன்றம் - எஸ்.பி. சொக்கலிங்கம்


இந்தியாவின் ரணசிகிச்சைத் தாக்குதல் - ஹரன் பிரசன்னா


எல்லைகள் தாண்டி இருள் நீக்கும் ஒளி - அரவிந்தன் நீலகண்டன்


காவிரி: நதிநீர்ப் பிரச்சினையின் நான்கு கண்ணிகள் - ஜடாயு


தமிழகத்தில் பள்ளிக்கல்வி - அனீஷ் கிருஷ்ணன் நாயர்


ஈராக் - நேற்றும் இன்றும் (அரசியல் சமூகப் பார்வை) | தடம் பதிப்பகம் | ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் 

ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக்கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 


ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். 


இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு இந்தியரும், தங்கள் அமைதியான இந்திய வாழ்க்கையின் பெருமிதத்தை ஒப்பிடாமல் கடக்கவே முடியாது.

கைதேர்ந்த ரசனைக்காரர் ஒருவரின் பார்வையில் இலக்கியமும் வாழ்வின் மகத்தான தருணங்களும் நெகிழ்ச்சியான நினைவுகளும் என்னவிதமாக புதுப்பரிமாணம் பெறுகின்றன என்பதை இந்நூலில் நாம் காணலாம். சுகா என்னும் ரசனைக்காரரின் பதிவுகளில், வழிநெடுக நம்முடன் நடந்துவரும் உள்ளார்ந்த மெல்லிய நகைச்சுவைத் தெறிப்புகளும், அதன் இன்னொரு புள்ளியான ஓர் எளிய மனிதனின் உள்ளம் பதறும் காட்சிகளும், எந்த ஒரு சக மனிதனையும் சட்டெனப் பிடித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. கண்ணையும் காதையும் அல்ல, ஓர் எழுத்தாளன் முழுமையாகத் திறந்து வைத்திருக்கவேண்டியது மனதைத்தான் என்பதை இக்கட்டுரைகள் உரக்கச் சொல்கின்றன.

தடம் பதிப்பகம் 

©2019 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google|Location: United StatesLanguage: English (United States)
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.