பேலியோ டயட் / Paleo Diet: ஆதி மனிதன் உணவுமுறை / Aadhi Manithan Unavumurai

· Kizhakku Pathippagam
4.8
66 reviews
Ebook
207
Pages

About this ebook

 மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்தமுடியவில்லை?ஏனென்றால் நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகள் தவறானவை மட்டுமல்ல, நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. இனி நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். நாகரிகம் என்று நீங்கள் கருதும் இன்றைய உணவு கலாசாரத்தில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆதி மனிதனின் உணவு வழக்கத்துக்குத் திரும்பவேண்டும்.
ஆம், உங்களுக்குத் தேவை உலகம் முழுவதிலும் புகழ்பெற்ற நம்பகமான, அறிவியல்பூர்வமான பேலியோ டயட். கொழுப்பு, எடை கூடும் என்றெல்லாம் பயந்து நீங்கள் இதுவரை ஒதுக்கிவைத்த பல முக்கியமான உணவுப் பொருள்களை இனி தங்குதடையின்றி உட்கொள்ளலாம். அதே சமயம், ஆரோக்கியமானது, சத்தானது என்றெல்லாம் கருதி நீங்கள் உணவில் சேர்த்துவந்த பல உணவு வகைகளை இனி நீங்கள் ஒதுக்கி வைக்கவேண்டும்.
இந்த பேலியோ டயட்டுக்கு நீங்கள் மாறுவதன்மூலம், உடல் எடையைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும்.
உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் பேலியோ டயட் முறையை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து தகுந்த பின்னணியுடன் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் நியாண்டர் செல்வன்.
ஃபேஸ்புக்கில் பல்லாயிரம் பேரால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு, பின்பற்றப்பட்டுவரும் வெற்றிகரமான டயட் முறை இது.
கிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam

Ratings and reviews

4.8
66 reviews
Karundhel Rajesh
May 14, 2016
A very good book. Usually, I do not go near the 'so-called' tutorial books, or guides, since those who write them do not practice the principles themselves. But I have known this paleo group for the past few years. I keep reading the posts once in a while, and hence I know Neander Selvan. For that reason, I would say I loved this book, since it clearly brings out his own experiences, coupled with the facts about paleo which he had meticulously researched. I read the ebook, as I usually prefer digital copies over printed books. Overall, I would say this is a commendable work. My best wishes to the Paleo group, and Neander Selvan. The only drawback of this book, according to me, is that there could have been an appendix, listing out all the food items allowed in a detailed way. There is a chapter in this book about it, yes. But that was not enough to me. Also, they could have included a FAQ about the various questions which a beginner would ask, which are there in the group. That way, it could have been a more detailed version. But anyway, I hope it would be added later in the forthcoming editions. A very simple book to understand. Please do read it. It might change the way you live. Cheers !!
2 people found this review helpful
Vijay k samy
April 12, 2016
உணவு அரசியலில் உள்ள ஏமாற்றத்தை அட்டகாசமாக சொல்லும் நூல்... உடல் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்..
2 people found this review helpful
Thangapandian Venkatachalam
May 10, 2016
I like it
5 people found this review helpful

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.