Un Kathalai Rasikiren: I Love You (r Love)

Educreation Publishing
14
Free sample

 The book is a collection of Tamil romantic poems, written in due course of time. The poems are og genre of Love and Romance. So, please don't expect anything other than love, when you are going through the poems. While reading this book you can travel with your love or you may read this book while you travel with your lover.
Read more

About the author

 Author is from Tamilnadu and is presently living in Karnataka (2017). He is working in IT industry. Writing poems is his hobby and he had won some prizes too during college days.

Read more
5.0
14 total
Loading...

Additional Information

Publisher
Educreation Publishing
Read more
Published on
Oct 17, 2017
Read more
Pages
92
Read more
Read more
Best For
Read more
Language
Tamil
Read more
Genres
Poetry / General
Read more
Content Protection
This content is DRM protected.
Read more

Reading information

Smartphones and Tablets

Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.

Laptops and Computers

You can read books purchased on Google Play using your computer's web browser.

eReaders and other devices

To read on e-ink devices like the Sony eReader or Barnes & Noble Nook, you'll need to download a file and transfer it to your device. Please follow the detailed Help center instructions to transfer the files to supported eReaders.
This Single word can change a person's life, at the same time; the same word can deceive one person's life as well. Some people say, ""I stopped drinking for my lover"" and some other say, ""I started drinking to forget my love"". We all know Love is a pleasant feeling gifted by God. But we have no words to express about love when we are in it. One writes poetry to impress his Girl friend, one also writes poetry for him/ herself during love failure. Isn't what I'm saying, correct? Or is it not? Here, our Poetic hero's love breaks in one moment. So he tries ease the loss by Imagining stories and writing poetry. But not only was his health getting worse due to love failure So was his mind. He did not have the chance to make a new love against the old one. i. How does this impact his life?ii. What type of misery does he experience in his life?iii. Does anyone come to cure his sadness and help him recover from the wound?iv. Even if he finds a caring girl will his mind accept her?Similar such interesting incidents are involved in the story with some critical answers as you try to realize the feelings of 2 hearts through the story...'காதல்'
இந்த மூன்றெழுத்தால் ஒருவன் வாழ்க்கையை மாற்றவும் முடியும்...ஏமாற்றவும் முடியும்.  "நான் மது அருந்துவதை நிறுத்திவிட்டேன், ‘என் காதலிக்காக…’ என்று கூறுவோரும் இங்கு இருக்கின்றனர். "நான் மது அருந்த ஆரம்பித்துவிட்டேன், என் ‘காதலை மறப்பதற்காக…’ என்று கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால், உன் காதலை நீ மறந்து, புது வாழ்க்கையை வாழ, நீ நாட வேண்டியது உன் மனதினை தானே தவிர மதுவை அல்ல. ஆம், மனம் நினைத்தாலே உன் வாழ்க்கை வேறு பாதையில் இனிமையாகச் செல்லும். ஒரு வேளை, உன் மனம் முன்னால் காதலியை மறக்க முரண்டு பிடித்தால் என்ன ஆகும்? இங்கும் நம் கதையின் நாயகன் தமிழ்வாளன் தன் முன்னால் காதலியை மறக்க நினைத்து, அவள் நினைவில் வாடித் தவிக்கிறான். அதனால், அவன் வாழ்க்கையில் பல இன்னல்களை அடைகிறான். எப்படிப்பட்ட துயரங்களை எல்லாம் அவன் எதிர் கொண்டான்? அவன் துயரங்களை துடைக்க துணை நின்றது யார்? முன்னால் காதலியின் நினைவில் வாடிய அவன் எவற்றையெல்லாம் இழந்தான்? இறுதியில் புதியதோர் வாழ்க்கைப் பயணத்திற்கு அவன் மனம் சம்மதம் கூறியதா? எதிர்பாராத நிகழ்வுகளுடன் கூடிய அழகிய இரு இதயங்களின் ஓசை… கதையின் மூலம் உங்களுக்காக....
 பதிப்புரை


காணும் விதத்தில் தெரியும் காணும் பொருள் யாவிலும் கவிதை. காணும் பொருள் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் காண முடியா பொருள் ஒன்றினை கண்டெடுத்துத் தரும் நல்ல கவிதை.

ஒரு காட்சி.

அதற்கான ஒரு கவிதை.

இரண்டும் இணையும் இடத்தில் புதிய புரிதல்.

அதன் மூலமாய் ஒரு புரியாத பரவசம்.


இது தான் இந்தக் கவிதை நூல்


இப்படிப்பட்ட ஒரு கவிதை நூல் , தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு முதல் முயற்சி.


இடைவிடாமல் இயற்கை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் கவிதைளை , காட்சிகளாய் பிடித்துக் கொண்டுவரும் திரு.வரதராஜனின் ( திட்ட அலுவலர் , மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் , தஞ்சாவூர் ) புகைப்படங்களுக்கு , கவிஞர். க.ஆனந்த் ( உதவி செயற்பொறியாளர் , தமிழ்நாடு மின்சார வாரியம் , ஈரோடு ) தொடர்ந்து எழுதிய கவிதைகளை , ஒரு மின்புத்தகமாக , எங்களது Mukil E Publishing and Solutions Private Limited மூலம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

©2018 GoogleSite Terms of ServicePrivacyDevelopersArtistsAbout Google|Location: United StatesLanguage: English (United States)
By purchasing this item, you are transacting with Google Payments and agreeing to the Google Payments Terms of Service and Privacy Notice.