புதிய கேம்களைக் கண்டறிந்து, Play Pass, Play Points போன்ற திட்டங்களைப் பார்த்து, இனி வரவிருப்பவை பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொண்டீர்கள், இப்போது வேடிக்கையான, உற்சாகமான, முடிவில்லாப் பயணத்தைத் தொடங்கத் தயாராகி விட்டீர்கள். Playயில் உள்ள புதிய தலைப்புகளுக்கும் ஆஃபர்களுக்கும் உதவிக்குறிப்புகளுக்கும் நுட்பங்களுக்கும் மேலும் பலவற்றுக்கும் அடிக்கடி வந்து பாருங்கள்.