Chit Interest Calculator V2

5ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

வங்கி அல்லாத தனியார் நிதிகள் (தமிழகத்தில் நிதி) நடத்தும் சிட் ஏலத்தில் நீங்கள் பங்கேற்கும்போது, ​​உங்கள் ஏலத் தொகையை சரிசெய்ய இந்த சிறிய பயன்பாடு உதவும்.

25,000 சீட்டு முதல் 1 கோடி ரூபாய் சீட்டு வரை எந்த மாதம், எந்த வட்டி விகிதம், எவ்வளவு ஏலத்தொகை என்பதை மிக எளிதாக சில நொடிகளில் கணக்கிட்டு தெரிந்து கொள்ள உதவும் ஒரு மென்பொருள்.
இந்த APP வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

உங்களது ஆலோசனைகளை தயவு செய்து கருத்து தெரிவிக்கவும், அல்லது murugesanrvenus@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பவும்.

வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம், பைனான்ஸ் மற்றும் கந்து கடையை தெளிவாகவும் திறமையாகவும் நிர்வாகம் செய்ய உதவும் சாப்ட்வேர் ஒன்றை FinSoft என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

பைனான்ஸ் தொடர்பான செயல்பாடுகளை இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் அணுகியுள்ளோம். டெப்பாசிட் வாங்குவது, டெப்பாசிட் வட்டி கொடுப்பது, கடன் கொடுப்பது, கடன் வசூலிப்பது, வட்டி வசூலிப்பது, சீட்டு ஏலம், சீட்டு வசூல் என அனைத்தையும் மிக எளிமையாக செய்ய முடியும். பயன்படுத்தும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக போன் செய்து தெளிவாக கேட்டுக் கொள்ளலாம். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். தமிழக அரசின் சேவை வரிச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்.

நீங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் போது, ​​திங்கள் முதல் சனி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை எந்த நேரத்திலும் உங்கள் சந்தேகங்களை களைய தயாராக இருக்கிறோம்.


FinSoft மென்பொருளின் சிறப்பம்சங்கள்.

ஒரு வாடிக்கையாளர் - ஒரு முறை நுழைவு

பொதுவான வாடிக்கையாளர்கள், தனித்தனி பைனான்ஸ்கள்- என்ற அடிப்படையில் நீங்கள் எத்தனை விலாசத்தில் பைனான்ஸ்களை நடத்தினாலும், வாடிக்கையாளர் பெயரை ஒரு முறை நுழைந்து விட்டால் போதும், எல்லா பைனான்ஸ்களிலும் அனைத்து வகை லோன்கள், டெப்பாசிட்டுகள் மற்றும் ஏலச்சீட்டுக்களிலும் பெறலாம்,


ஒரு வாடிக்கையாளர் - ஒரு திரை

ஒரு பார்ட்டிக்கு பல்வேறு பைனான்ஸ்களில் லோன் கொடுத்தாலும், வட்டிவசூல், கடன் வசூல் மற்றும் டெப்பாசிட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே ஸ்கீரீனில் செய்ய முடியும். ஒவ்வொரு பைனான்ஸில் உள்ள லோனுக்கும் தனித்தனியே இரசீது பிரிண்ட் வந்து விடும்



உலகின் மிகவும் நம்பகமான தொழில்நுட்பம்

உலகின், மிகப்பெரிய நம்பகமான சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ராசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மென்பொருள். உங்கள் கணக்கு விவரங்களை மிகவும் பாதுகாப்பாக கையாளும். நீங்கள் விரும்பும் போது எந்த வடிவத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம்.


உங்கள் மொபைலில் உள்ள விவரங்கள்

ஒவ்வொரு பார்ட்டிவாரியாக வசூலிக்க வேண்டிய விவரங்கள், உங்கள் செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி உண்டு. பார்ட்னர்களும் பயன்படுத்தலாம்.

சிட்ஸ்

எல்லா வகையான ஏலச்சீட்டுகளையும் எந்த வித சிரமமின்றி மிக எளிமையாக கையாளலாம். சீட்டு ஏலம் குறித்து பார்ட்டிகளுக்கு sms அனுப்பும் வசதியும் உண்டு. ஒவ்வொரு சீட்டு வாரியாக பெண்டிங் பட்டியல், பார்ட்னர் வாரியாக பெண்டிங் பட்டியல் என நீங்கள் விரும்பும் வகையில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்


மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், டெமோ பார்க்கவும் உடனே அழையுங்கள்

postmaster@venussolutions.net
#50, கவுரிபுரம், கோவை மெயின் ரோடு, கரூர் 639001
+919655842840,+919790070226.
புதுப்பிக்கப்பட்டது:
12 நவ., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக

புதிய அம்சங்கள்

New Version for android os above 12

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+919790070226
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
VENUS SOLUTIONS
postmaster@venussolutions.net
36, Ak Plazaa, Gowripuram East, 1st Floor Karur, Tamil Nadu 639002 India
+91 97900 70226

Venus Solutions வழங்கும் கூடுதல் உருப்படிகள்