மாதாந்திர வட்டிக்கு கடன் வழங்குதல், டெப்பாசிட்டுகள் பெறுதல், பிற பைனான்ஸ்களில் வட்டிக்கு கடன் பெறுதல் மற்றும் கைமாத்து கணக்குகளை தெளிவாகவும், எளியைமயாகவும் கையாளுவதற்கான கையாளுவதற்கான மென்பொருள்
CONTACTEZ
SOLUTIONS VÉNUS
9790070227, 9655842840, 9790070226
கூகுள் ப்ளே ஸ்டோரில் நீங்கள் டவுன்லோட் செய்யும் இந்த ஆப்பின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகளை நீங்கள் முழுமையாக சோதித்தறியும் வண்ணம் தேவையான அளவு முன் முன்கூட்டியே தரவுகள் உள்ளீடு (entrée de données) இன்புட் செய்யப்பட்டிருக்கும்.
இதன் மூலம் நீங்கள் இந்த ஆப் எவ்வாறு செயல்படுகிறது, stloans, dépôts, des prêts, collecte de prêts ST, collecte d'intérêts de prêt, paiement des intérêts de dépôt, remboursement de dépôt, முதலீட்டு வரவு, செலவினங்கள், வாரக்கடன் பதிவு, கைமாத்து கணக்கு, சம்பள செலவு போன்றவற்றை உள்ளீடு உள்ளீடு செய்வது, எவ்வாறு பெறுவது எவ்வாறு பார்வையிடுவது போன்றவற்றை மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
வட்டி நிலுவை, ரொக்கப்புத்தகம், வங்கிக் கணக்குகள், ஐந்தொகைக் கணக்கு, இலாப நட்ட கணக்கு, மாதாந்திர இலாப நட்டக்கணக்கு போன்றவற்றை பார்க்க பார்க்க முடியும்.
உங்களின் தனித்த தொழில் நடவடிக்கைகளை உள்ளீடு செய்து நீங்கள் பரிசோதிக்க விரும்பினால் எங்களுக்கு போன் செய்து உங்களுக்கான தனித்த ஆப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் பெற்றுக் கொள்ளும் தனித்த ஆப் ஆனது 15 நாட்கள் வரை முழுமையான செயல்பாட்டில் இயங்கும். அதன்பிறகு நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் கூடுதலாக 15 நாட்கள் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். ஆப்பின் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது எனில் உரிய கட்டணம் செலுத்தி Application stable பெற்றுக் கொள்ளலாம்.
Une excellente application Android pour les petites sociétés financières de Venus Solutions. Veuillez remplir les détails comme Mobile no et autres. vous recevrez un OTP dans votre mobile no. Veuillez entrer OTP et continuer
Date de mise à jour
3 oct. 2022