மாதாந்திர வட்டிக்கு கடன் வழங்குதல், டெப்பாசிட்டுகள் பெறுதல், பிற பைனான்ஸ் மூலம் வட்டிக்கு கடன் பெறுதல் மற்றும் கைமாற்று கணக்குகளை தெளிவாகவும், எளிமையாகவும் கையாளுவதற்கான மென்பொருள்
தொடர்பு
வீனஸ் தீர்வுகள்
9790070227, 9655842840, 9790070226
கூகுள் ப்ளே ஸ்டோரில் நீங்கள் டவுன்லோட் செய்யும் இந்த ஆப்பின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகளை நீங்கள் முழுமையாக சோதித்தறியும் தேவையான அளவு முன் முன்கூட்டியே தரவு உள்ளீடு (DATA INPUT) இன்புட் செய்யப்பட்டிருக்கும்.
இதன் மூலம் நீங்கள் இந்த ஆப் எவ்வாறு செயல்படுகிறது, STLoans, Deposits, OF Loans , ST கடன் வசூல், ST கடன் வட்டி வசூல், வைப்பு வட்டி செலுத்துதல், டெபாசிட் திருப்பிச் செலுத்துதல், முதலீட்டு வரவு, செலவினங்கள், வாரக்கடன் பதிவு, கைமாத்து கணக்கு, சம்பள செலவு போன்றவற்றை எவ்வாறு உள்ளீடு செய்வது, எவ்வாறு பெறுவது எவ்வாறு பார்வையிடுவது போன்றவற்றை மிக எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
வட்டி நிலுவை, ரொக்கப்புத்தகம், வங்கிக் கணக்குகள், ஐந்தொகைக் கணக்கு, இலாப நட்ட கணக்கு, மாதந்திர இலாப நட்டக்கணக்கு போன்றவற்றைப் பார்க்க முடியும்.
உங்களின் தனித்த தொழில் செயல்பாடுகளை நீங்கள் பரிசோதிக்க விரும்பினால் எங்களுக்கு போன் செய்து உங்களுக்கான தனித்த ஆப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் பெற்றுக் கொள்ளும் தனித்த ஆப் ஆனது 15 நாட்கள் வரை முழுமையான செயல்பாட்டில் இயங்கும். அதன்பிறகு நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் கூடுதலாக 15 நாட்கள் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். ஆப்பின் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது எனில் உரிய கட்டணம் செலுத்தி நிலையான APP பெற்றுக் கொள்ளலாம்.
வீனஸ் சொல்யூஷன்ஸ் வழங்கும் சிறு நிதி நிறுவனங்களுக்கான சிறந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு. மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை தயவுசெய்து நிரப்பவும். உங்கள் மொபைல் எண்ணில் OTP பெறுவீர்கள். தயவுசெய்து OTP ஐ உள்ளிட்டு தொடரவும்
புதுப்பிக்கப்பட்டது:
3 அக்., 2022