Disney+ Hotstar

விளம்பரங்கள் உள்ளன
4.0
11.8மி கருத்துகள்
500மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என்பது சிறந்த நேரலை விளையாட்டுகள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கான ஸ்ட்ரீமிங் செயலி.

இந்தியா மற்றும் உலகம் முழுவதுமிருந்து 100,000 மணிநேரம் ஓடக்கூடிய டிவி நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள், ஸ்டார் இந்தியா டிவி நிகழ்ச்சிகள், முக்கிய விளையாட்டுகள் மற்றும் எங்களால் தயாரிக்கப்படும் பிரத்யேக ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு எல்லையற்ற அணுகலைப் பெறுங்கள்.

இந்தியப் பயனர்களுக்காக, டிஸ்னி, பிக்சர், ஸ்டார் வார்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டூடியோஸ் (டிஸ்னி+)-இலிருந்து உலகத் தரமான கதைகளை தருகிறோம். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளோம்!
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் என்னவெல்லாம் பார்க்கலாம்:

இலவசமாக: ஆயிரக்கணக்கான மணிநேரம் ஓடக்கூடிய பிரபலமான இந்தியப் படங்கள், ஸ்டார் டிவி நிகழ்ச்சிகள், கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளின் முன்னோட்டங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு சப்ஸ்கிரைப் செய்தால்: பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட டிஸ்னி+ நிகழ்ச்சிகள் மற்றும் படங்கள், நேரலை விளையாட்டுப் போட்டிகளுக்கான தடையற்ற அணுகல், டிவியில் ஒளிபரப்பும் முன் சமீபத்திய ஸ்டார் டிவி தொடர்கள், சமீபத்திய பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள், மற்றும் ஹாட்ஸ்டார் சிறப்புகள்

ஹாட்ஸ்டாரில் நீங்கள் விரும்புவது:
1. விளையாட்டு ஆர்வலர்களுக்கு:
ACC மகளிர் ஆசியக் கோப்பை 2024 மற்றும் பலவற்றை நேரலையில் பாருங்கள்! எங்கள் வர்ணனை ஊட்டம் மற்றும் விரிவான ஸ்கோர்கார்டுகளுடன் மிகச்சிறந்த கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை அனுபவிக்கவும்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உள்ள சில பிரபலமான போட்டிகள் பிரீமியர் லீக் 2023-24, புரோ கபடி லீக் 2023-24 & விம்பிள்டன் 2024

2. டிஸ்னி+ வழங்கும் உலகத் தரமிக்க கதைகள்:
சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்: கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி, ஆன்ட்-மேன் அண்டு தி வாஸ்ப்: க்வாண்டமேனியா, சீக்ரெட் இன்வேஷன், பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவெர், அவெஞ்சர்ஸ், அயர்ன் மேன், லோகி, மூன் நைட், ஷீ-ஹல்க் மற்றும் பல.

டிஸ்னி+ ஒரிஜினல்ஸ் மற்றும் நிகழ்ச்சிகள்: அசோகா, கிசாஸி மோட்டோ: ஜெனரேஷன் ஃபயர், ரென்னர்வேஷன்ஸ், பினோச்சியோ, தி மேண்டலோரியன், என்கேண்டோ, டேர்னிங் ரெட், டிஸென்சாண்டட், ஹோக்கஸ் போக்கஸ் 2, வில்லோ மற்றும் பல.

3. திரைப்பட ஆர்வலர்களுக்கு:
இந்தப் படங்களை ஸ்ட்ரீம் செய்ய இலவசம்:
எ தேர்ஸ்டே, பாப்லி பவுன்சர், குட் லக் ஜெர்ரி, பூட் போலீஸ், குதா ஹாஃபிஸ், மேஸ்ட்ரோ, சீட்டீமார் மற்றும் பல.

ஹாலிவுட் படங்கள்:
அவதார்: த வே ஆஃப் வாட்டர், இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆஃப் தி கிரிஸ்டல் ஸ்கல், ஜங்கிள் க்ரூஸ், ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி, ஃப்ரீ கை மற்றும் டைட்டானிக் போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் பல.

பாலிவுட் படங்கள்:
1920, IB71, செல்ஃபி, பிரம்மாஸ்திரா, கோவிந்தா நாம் மேரா, அத்ரங்கி ரே, கேஸ்லைட், ஃப்ரெடி, கட்புட்லி, லிகர், மற்றும் பல.

பிராந்திய படங்கள்:
நெய்மர், குட்நைட், ஜானகி ஜானே, கொரோனா பேப்பர்ஸ், ருத்ரமாம்பாபுரம், செம்பி, விக்ரம், பீம்லா நாயக், வீர சிம்ஹா ரெட்டி, அகண்டா, ப்ரோ டாடி, மல்லிகாபுரம் மற்றும் பல.

4. அதிகமாக பார்ப்பவர்களுக்கு:
இந்தி நிகழ்ச்சிகள்:
அனுபமா, யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை, கும் ஹை கிசிகே பியார் மேய்ன், ஆஷிகானா மற்றும் பல
ஆங்கில நிகழ்ச்சிகள்:
மார்டன் ஃபேமிலி, ஹவ் ஐ மெட் யுவர் மதர், ஃபேமிலி கை, பில்லியன்ஸ், தி பியர், ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் மற்றும் பல

பிராந்திய நிகழ்ச்சிகள்:
பிக் பாஸ், குக்கு வித் கோமாலி, குப்பேடந்த மனசு, கிருஷ்ணா முகுந்தா முராரி, ஈரமான ரோஜாவே 2, அனுராகர் சோவா மற்றும் பல.

5. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்:
தி ஃப்ரீலான்சர், ஆக்ரி சச், தி ட்ரையல், கமாண்டோ, மத்தகம், தி நைட் மேனேஜர், தாஜா காபர், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ், கேரளா க்ரைம் ஃபைல்கள், கிரிமினல் ஜஸ்டிஸ், ஸ்பெஷல் ஆப்ஸ், ஆர்யா, தஹான் மற்றும் பல.

ஐட்யூன்ஸ் வழியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நீங்கள் சப்ஸ்கிரைப் செய்தால், வாங்குவதை உறுதிப்படுத்தியவுடன் உங்கள் ஐட்யூன்ஸ் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும், மேலும் தற்போதைய சப்ஸ்கிரிப்சன் காலாவதியாவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு நிறுத்தப்படாவிட்டால், உங்கள் சப்ஸ்கிரிப்சன் மாதாமாதம்/வருடாவருடம் தானாகவே புதுப்பிக்கப்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் அடிப்படையில் சப்ஸ்கிரிப்சன் காலாவதியாவதற்கு 24 மணி நேரத்திற்குள் சப்ஸ்கிரிப்சன் புதுப்பிக்கப்படும். மை அக்கவுண்ட்டிற்குச் சென்று அல்லது ஐட்யூன்ஸ் மூலம் எப்போது வேண்டுமானாலும் தானியங்கு புதுப்பிப்பை நிறுத்தலாம்.

தனியுரிமைக் கொள்கை: https://www.hotstar.com/privacy-policy/in
பயன்பாட்டு விதிமுறைகள்: https://www.hotstar.com/tnc/in
புதுப்பிக்கப்பட்டது:
5 ஆக., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
11.6மி கருத்துகள்