இந்த அப்ப்ளிகேஷனில் மூன்று புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
1.நபிகளாரின் நற்போதனைகள்
நபிகள் நாயகம் அவர்கள் கற்றுதந்த போதனைகளை தெரிந்து கொண்டு செயல்பட உதவுகிறது.
2.நாவை பேணுவோம்
பேசுவதில் இருக்கும் ஒழுக்கங்களை இந்த புத்தகம் கற்றுதருக்கிறது.
3.இஸ்லாத்தின் ஒளியில் குழந்தை வளர்ப்பு
இஸ்லாத்தில் குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்று தெளிவாக வழிகாட்டுகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழிமுறைகளை நாமும் படித்து அறிந்து நம் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்கும் சொல்லி தரவேண்டும் என்ற நோக்கில் இந்த அப்ப்ளிகேஷன் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் படித்து பயன்பெறமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு, Developer-XTeam
புதுப்பிக்கப்பட்டது:
29 மே, 2021
கல்வி
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக