+500
عملية تنزيل
تقييم المحتوى
البالغون بعمر 17 عامًا فما فوق
صورة لقطة الشاشة
صورة لقطة الشاشة

لمحة عن هذا التطبيق

வேளாளக் கவுண்டர்கள் சமூக இனக்குழு தொன்மையானது மிகப் பழமையானது பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டது
வாழும் இம் மக்களை 1988 ல்

வேளாளக் கவுண்டர்கள் பேரவையை தொடங்கி வைத்தார் ஐயா திரு கோவை செழியன் அவர்கள்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக மற்றும் உலக செய்திகளை அறிந்து கொள்ள கொங்கு சுடர் மாத இதழை 1999 லும்
திருமண பதிவு திருவிழா நிகழ்வுகளை 2010 தொடங்கி வைத்தார் ஐயா சேலம் தணிக்கையாளர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள்

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இல்லத் திருமண நிகழ்வை எளிமை ஆக்கும் முயற்சியாக இந்த இணைய வழி செயலியை ஆக்கி சமூகத்திற்கு அளிப்பதில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை பெருமை கொள்கிறது

என்றும் மக்கள் பணியில்
கொங்கு சுடர் திருமண தகவல் மையம் ،
தீரன் அறக்கட்டளை ، கரூர்
تاريخ التحديث
09‏/12‏/2022

أمان البيانات

يمكن لمطوّري البرامج عرض معلومات هنا حول كيفية جمع واستخدام بياناتك في تطبيقاتهم. مزيد من المعلومات عن أمان البيانات
لا تتوفر أي معلومات

الحصول على الدعم

رقم الهاتف
+919790070226
لمحة عن المطوّر
VENUS SOLUTIONS
postmaster@venussolutions.net
36, Ak Plazaa, Gowripuram East, 1st Floor Karur, Tamil Nadu 639002 India
+91 97900 70226

المزيد من Venus Solutions