கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக இனக்குழு தொன்மையானது மிகப் பழமையானது பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டது பரந்துபட்டு வாழும் இம் மக்களை ஒருங்கிணைத்து 1988ல்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை தொடங்கி வைத்தார் ஐயா திரு கோவை செழியன் அவர்கள் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக மற்றும் உலக செய்திகளை அறிந்து கொள்ள கொங்கு சுடர் மாத இதழை 1999லும் கொங்கு திருமண பதிவு திருவிழா நிகழ்வுகளை 2010லும் தொடங்கி வைத்தார் ஐயா சேலம் தணிக்கையாளர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள்
கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இல்லத் திருமண நிகழ்வை எளிமை ஆக்கும் முயற்சியாக இந்த இணைய வழி செயலியை ஆக்கி சமூகத்திற்கு அளிப்பதில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை பெருமை கொள்கிறது
என்றும் மக்கள் பணியில் கொங்கு சுடர் திருமண தகவல் மையம், தீரன் அறக்கட்டளை, கரூர்
Ultimo aggiornamento
9 dic 2022
Comunicazione
Sicurezza dei dati
Gli sviluppatori possono mostrare qui informazioni relative al modo in cui la loro app raccoglie e utilizza i tuoi dati. Scopri di più sulla sicurezza dei dati