KONGU SUDAR

500+
Downloads
Contentclassificatie
17 jaar en ouder
Screenshotafbeelding
Screenshotafbeelding

Over deze app

வேளாளக் கவுண்டர்கள் சமூக இனக்குழு தொன்மையானது மிகப் பழமையானது பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டது
வாழும் இம் மக்களை ஒருங்கிணைத்து 1988ல்

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை தொடங்கி வைத்தார் ஐயா திரு கோவை செழியன் அவர்கள்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக மற்றும் உலக செய்திகளை அறிந்து கொள்ள கொங்கு சுடர் மாத இதழை 1999லும்
திருமண பதிவு திருவிழா நிகழ்வுகளை 2010லும் தொடங்கி வைத்தார் ஐயா சேலம் தணிக்கையாளர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள்

வேளாளக் கவுண்டர்களின் இல்லத் திருமண நிகழ்வை எளிமை ஆக்கும் முயற்சியாக இந்த இணைய வழி செயலியை ஆக்கி சமூகத்திற்கு அளிப்பதில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை பெருமை கொள்கிறது

மக்கள் பணியில்
சுடர் திருமண தகவல் மையம்,
அறக்கட்டளை,
Geüpdatet op
9 dec 2022

Veiligheid van gegevens

Ontwikkelaars kunnen hier informatie laten zien over hoe hun app je gegevens verzamelt en gebruikt. Meer informatie over veiligheid van gegevens
Geen informatie beschikbaar

App-support

Telefoonnummer
+919790070226
Over de ontwikkelaar
VENUS SOLUTIONS
postmaster@venussolutions.net
36, Ak Plazaa, Gowripuram East, 1st Floor Karur, Tamil Nadu 639002 India
+91 97900 70226

Meer van Venus Solutions