KONGU SUDAR

500+
Transferências
Classificação de conteúdo
Adulto ou com mais de 17 anos
Imagem de captura de ecrã
Imagem de captura de ecrã

Acerca desta app

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக இனக்குழு தொன்மையானது மிகப் பழமையானது பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டது
பரந்துபட்டு வாழும் இம் மக்களை ஒருங்கிணைத்து 1988 ல்

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை தொடங்கி வைத்தார் ஐயா திரு கோவை செழியன் அவர்கள்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக மற்றும் உலக செய்திகளை அறிந்து கொள்ள கொங்கு சுடர் மாத இதழை 1999 லும்
கொங்கு திருமண பதிவு திருவிழா நிகழ்வுகளை 2010 லும் தொடங்கி வைத்தார் ஐயா சேலம் தணிக்கையாளர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள்

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இல்லத் திருமண நிகழ்வை எளிமை ஆக்கும் முயற்சியாக இந்த இணைய வழி செயலியை செயலியை ஆக்கி சமூகத்திற்கு அளிப்பதில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை பெருமை கொள்கிறது

என்றும் மக்கள் பணியில்
கொங்கு சுடர் திருமண தகவல் மையம்,
தீரன் அறக்கட்டளை, கரூர்
Atualizada a
09/12/2022

Segurança dos dados

Os programadores podem apresentar informações aqui sobre a forma como a respetiva app recolhe e usa os seus dados. Saiba mais acerca da Segurança dos dados
Não existem informações disponíveis

Apoio técnico da app

Número de telefone
+919790070226
Acerca do programador
VENUS SOLUTIONS
postmaster@venussolutions.net
36, Ak Plazaa, Gowripuram East, 1st Floor Karur, Tamil Nadu 639002 India
+91 97900 70226

Mais de Venus Solutions