KONGU SUDAR

500+
(количество скачиваний)
Возрастные ограничения
M (17+)
Скриншот
Скриншот

Описание

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக இனக்குழு தொன்மையானது மிகப் பழமையானது பெருமை மிக்க பாரம்பரியத்தை கொண்டது
பரந்துபட்டு வாழும் இம் மக்களை ஒருங்கிணைத்து 1988 ல்

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை தொடங்கி வைத்தார் ஐயா திரு கோவை செழியன் அவர்கள்
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூக மற்றும் உலக செய்திகளை அறிந்து கொள்ள கொங்கு சுடர் மாத இதழை 1999 லும்
கொங்கு திருமண பதிவு திருவிழா நிகழ்வுகளை 2010 லும் தொடங்கி வைத்தார் ஐயா சேலம் தணிக்கையாளர் மு.பாலசுப்பிரமணியம் அவர்கள்

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இல்லத் திருமண நிகழ்வை எளிமை ஆக்கும் இந்த இணைய வழி ஆக்கி சமூகத்திற்கு அளிப்பதில் கொங்கு கவுண்டர்கள் பேரவை பெருமை கொள்கிறது

என்றும் மக்கள் பணியில்
கொங்கு சுடர் திருமண தகவல் மையம்,
தீரன் அறக்கட்டளை, கரூர்
Последнее обновление
9 дек. 2022 г.

Безопасность данных

В этом разделе разработчики могут указать, как приложения собирают и используют данные. Подробнее о безопасности данных…
Нет информации.

Поддержка приложения

Номер телефона
+919790070226
О разработчике
VENUS SOLUTIONS
postmaster@venussolutions.net
36, Ak Plazaa, Gowripuram East, 1st Floor Karur, Tamil Nadu 639002 India
+91 97900 70226

Venus Solutions: другие приложения