கொஙகு வேளாளக கவுணடரகள சமூக இனககுழு தொனமையானது மிகப பழமையானது பெருமை மிகக பாரமபரியததை கொணடது பரநதுபடடு வாழும இம மககளை ஒருஙகிணைதது 1988 ல
கொஙகு வேளாளக கவுணடரகள பேரவையை தொடஙகி வைததார ஐயா திரு கோவை செழியன அவரகள கொஙகு வேளாளக கவுணடரகள சமூக மறறும உலக செயதிகளை அறிநது கொளள கொஙகு சுடர மாத இதழை 1999 லும கொஙகு திருமண பதிவு திருவிழா நிகழவுகளை 2010 லும தொடஙகி வைததார ஐயா சேலம தணிககையாளர மு.பாலசுபபிரமணியம அவரகள
கொஙகு வேளாளக கவுணடரகளின இலலத திருமண நிகழவை எளிமை ஆககும முயறசியாக இநத இணைய வழி செயலியை ஆககி சமூகததிறகு அளிபபதில கொஙகு வேளாளக கவுணடரகள பேரவை பெருமை கொளகிறது