தமிழ் எழுத்தாளர் மாதவராஜ் வலைத்தளம் இது.
இலக்கியம், சினிமா, சமூகம், அரசியல் குறித்த அவரது எழுத்துக்கள் இடம் பெறும்.
மிக எளிதான முறையில் பயன்படுத்த முடியும் செயலி இது. பக்கங்கள் விரைவாகத் தெரியும்.
செயலியைத் திறந்தவுடன் வலைத்தளத்தின் முன்பக்கம் தெரியும். சமீபத்தில் எழுதிய பதிவுகளைக் காட்டும்.
மேலே வலப்பக்க முனையில் இருக்கும் மூன்று கோடுகள்தான் மெனு. அதைத் தொட்டால் ஏற்கனவே எழுதிய பதிவுகள் இலக்கியம், சினிமா, அனுபவம், அரசியல், சமூகம், கவிதை, சிறுகதை என வகைப்பட்டிருப்பதைக் காண முடியும். அதில் உங்கள் விருப்பமானதைத் தேர்வு செய்து படிக்கலாம்.
ஒவ்வொரு பதிவுக்கும் கீழே நீங்கள் கருத்துக்கள் சொல்லலாம். விமர்சனம் செய்யலாம்.
வலைத்தளத்தில் நீங்கள் குறிப்பிட்ட பதிவை Перакласці апісанне на наступную мову: беларуская з дапамогай Перакладчыка Google?