தமிழ் எழுத்தாளர் மாதவராஜ் வலைத்தளம் இது.
இலக்கியம், சினிமா, சமூகம், அரசியல் குத்ித் அவரது எழுத்துக்கள் இடம் பெறும்.
மிக எளிதான முறையில் பயன்படுத்த முடிய்டிய் செயலி இது. பக்கங்கள் விரைவாகத் தெரியும்.
செயலியைத் திறந்தவுடன் வலைத்தளத்தின் ம்ு் ம்ு் தெரியும். சமீபத்தில் எழுதிய பதிவுகளைக் காட்டும்.
மேலே வலப்பக்க முனையில் இருக்கும் மூன்றும் கோடுகள்தான் மெனு. அதைத் தொட்டால் ஏற்கனவே எழுதிய பதிவுகள் இலக்கியம், சினிமா, அனுபவம், அரசியல், சமூக், கவிதை, சிறுகதை என வகைப்பட்டிருப்பதைக் ைக் முடியும். அதில் உங்கள் விருப்பமானதைத் தேர்வு செய் படிக்கலாம்.
ஒவ்வொரு பதிவுக்கும் கீழே நீங்கள் கரு்ய்குய்கும் சொல்லலாம். விமர்சனம் செய்யலாம்.
வலைத்தளத்தில் நீங்கள் குறிப்பிட்ட பதல்வீிவைிகள் விஷயத்தைத் serach-ல் தேடிக் கொள்ளலாம்.
Data d'actualització:
12 d’ag. 2025