அன்பான பொது மக்களுக்கு அண்ணாமலையார் ஏஜென்சியின் அன்பு வணக்கம், நான் வியாபாரம் மூலம் மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் விற்பனை செய்கிறோம், தற்போது எங்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் THAVAM CART என்ற மொபைல் செயலி சேவையை தொடங்குகிறோம். அதில் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உயர்தரமுடன் கிடைக்கும் வகையில் செயல்படுத்த உள்ளோம்.
புதுப்பிக்கப்பட்டது:
31 ஜூலை, 2023