இந்த APP மூலமாக வவ்வால், வஞ்சிரம், நெத்திலி, கடல் இறால், சங்கரா, இறால் மற்றும் பாறை மீன் போன்ற அனைத்து வகையான இனங்களும் ஆன்லைனில் விற்கப்படும் விற்கப்படும் ... மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் அரிசி முதலிய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் உங்கள் வீடு தேடி அனுப்பி வைக்கப்படும் ... இதில் உங்களது தனிப்பட்ட எந்த ஒரு டேட்டாவை நாங்கள் எடுக்கவில்லை ...
Шинэчилсэн огноо
2023 оны 9-р сарын 28