வீடியோ பிளேயர் - XPlayer

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.8
1.62மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

எல்லா வடிவங்களுக்கான வீடியோ பிளேயர் என்பது ஒரு வீடியோ இயக்கக் கருவியாகும். இது எல்லா வீடியோ வடிவங்கள், 4K/அல்ட்ரா HD வீடியோ கோப்புகளையும் இயக்குகிறது, அவற்றை ஹை டெபனிஷனில் இயக்குகிறது. இது android டேப்லெட் மற்றும் android மொபைலில் கிடைக்கும் சிறந்த HD வீடியோ பிளேயரில் ஒன்று. அத்துடன் உங்கள் சாதனத்தை வேறொருவர் பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட வீடியோ நீக்கப்படுவதில் அல்லது பார்க்கப்படுவதிலிருந்தும் எல்லா வடிவங்களுக்கான வீடியோ பிளேயர் பாதுகாக்கிறது.

முக்கிய அம்சங்கள்:
MKV, MP4, M4V, AVI, MOV, 3GP, FLV, WMV, RMVB, TS உள்ளிட்ட எல்லா வீடியோ வடிவங்களையும் ஆதரிக்கிறது.
● அல்ட்ரா HD வீடியோ பிளேயர், 4K-ஐ ஆதரிக்கிறது.
ஹார்டுவேர் ஆக்சிலரேஷன்.
தனிக் கோப்புறை மூலம் உங்கள் வீடியோவைப் பாதுகாப்பாக வைக்கிறது.
Chromecast மூலம் டிவியில் வீடியோக்களைப் பார்க்கலாம்.
சப்டைட்டில் பதிவிறக்கி மற்றும் பலவற்றை ஆதரிக்கிறது.
பாப்அப் சாளரம், பிரிப்புத்திரை அல்லது பின்னணியில் வீடியோவை இயக்கலாம்.
இரவுப் பயன்முறை, விரைவு ஒலிதடுப்பு & இயக்க வேகம்.
● உங்கள் சாதனம் மற்றும் SD கார்டில் உள்ள எல்லா வீடியோ கோப்புகளையும் தானாகவே அறியும்.
● வீடியோக்களை எளிதாக நிர்வகிக்கலாம் அல்லது பகிரலாம்.
● எளிதாக ஒலியளவு, பிரகாசம் மற்றும் இயக்க அளவைக் கட்டுப்படுத்தலாம்.
● பல இயக்க விருப்பம்: தானி சுழற்சி, தோற்ற விகிதம், திரைப் பூட்டு போன்றவை.

வேகக் கட்டுப்பாடு கொண்ட HD பிளேயர்
ஸ்லோ மோஷன் மற்றும் ஃபாஸ்ட் மோஷன் மேம்பட்ட அமைப்புகளுடன் முழு hd இயக்கத்தைப் பெற, hd பிளேயர் உங்களுக்கு உதவுகிறது. இந்த HD பிளேயர் மூலம் மீடியா வேகத்தை 0.5 முதல் 2.0 வரை எளிதாக மாற்றலாம்.

மிதவை வீடியோ பிளேயர்
வீடியோ பாப்அப் அம்சம் மூலம் பலவற்றை ஒரே நேரத்தில் செய்யலாம். மிதவை வீடியோ பிளேயர் பிற செயலிகளின் மேலே தோன்றும், அதை எளிதாக நகர்த்தலாம், அளவை மாற்றலாம். பிரிப்புத்திரையில் வீடியோவைப் பார்த்துக்கொண்டே, வழக்கம் போல் பிற செயலிகளைப் பயன்படுத்தலாம்.

பின்னணி வீடியோ பிளேயர்
பின்னணியில் இசையை இயக்குவது போலவே பின்னணியில் வீடியோவை இயக்கவும். இப்போது புத்தகங்களைக் கேட்பதைப் போலவே வீடியோவைப் பார்க்கலாம்.

android டேப்லெட்டுக்கான வீடியோ பிளேயர்
எல்லாச் சாதனங்களையும் ஆதரிக்கிறது, android டேப்லெட் மற்றும் android மொபைலில் வீடியோக்களைப் பார்க்கலாம்.

டிவிக்கு அனுப்பும் வீடியோ பிளேயர்
Chromecast-க்கான வீடியோ பிளேயர். Chromecast மூலம் எளிதாக android டிவியில் வீடியோக்களைப் பார்க்கலாம். android-க்கான இதன் சிறந்த chromecast செயலிகள் இலவசம்தான்.

பயன்படுத்த எளிதானது
இயக்கத் திரையில் ஸ்லைடு செய்வதன் மூலம் எளிதாக ஒலியளவு, பிரகாசம் மற்றும் இயக்க அளவைக் கட்டுப்படுத்தலாம்.

கோப்புகள் மேலாளர்
உங்கள் சாதனம் மற்றும் SD கார்டில் உள்ள எல்லா வீடியோ கோப்புகளையும் தானாகவே அறியும். கூடுதலாக, வீடியோக்களை எளிதாக நிர்வகிக்கலாம் அல்லது பகிரலாம்.

All Format Video Player
MKV, MP4, M4V, AVI, MOV, 3GP, FLV, WMV, RMVB, TS உள்ளிட்ட எல்லா வீடியோ வடிவங்களையும் இயக்குகிறது.

HD வீடியோ பிளேயர்
HD, முழு HD & 4k வீடியோ ஸ்மூத்தாக இயங்கும், அத்துடன் ஸ்லோ மோஷன் வீடியோவும் இயங்கும்.

XPlayer எல்லா வடிவங்களுக்கான வீடியோ பிளேயர் என்பது android-க்கான முற்றிலும் இலவச HD வீடியோ பிளேயராகும், எளிதானது, ஆற்றல் வாய்ந்தது. எந்த வீடியோ வடிவமும் ஆதரிக்கப்படும். வெவ்வேறு வடிவங்களை இயக்கும் வீடியோ பிளேயர். சிறந்த பயனர் அனுபவத்திற்கான பரிந்துரைகளை வரவேற்கின்றோம். xplayer.feedback@gmail.com என்பதில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்
புதுப்பிக்கப்பட்டது:
28 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.8
1.5மி கருத்துகள்
G SURESH G SURESH
2 ஜூன், 2024
F BOOK G SURESH G SURESH 01/06/2024 இன்றைய தினம் அனைவறுக்கும் நல்‌வாழ்த்துக்கள் நல்ல காலை காய் காய் காய் காய் காய் காய் காய்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Ramesh Antony
6 ஏப்ரல், 2024
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Naga Naga
4 பிப்ரவரி, 2024
Good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 26 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

🌟 Support preferred audio track and subtitle language.
🌟 Bug fixes and performance improvements.