Naam Nagarathar

5.0
9 opiniones
500+
Descargas
Calificación del contenido
Para mayores de 3 años
Imagen de la captura de pantalla
Imagen de la captura de pantalla
Imagen de la captura de pantalla
Imagen de la captura de pantalla

Acerca de esta app

நகரத்தார் சமூக இதழ்கள் காலந்தொட்டு நம் சமூகத ்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன.
அந்த வரிசையில் "நாம் நகரத்தார்" மின்னிதழ் நமது சமூகத்திற்கான ஒருங்கிணைந்த ஒரு பத்திரிக்கைய ாக உலகளாவிய நமது நகரத்தார்களை இணைய வழியில் னெய ்றடைகிறது.

நாம், நம்மையும், நம் சமூகத்தையும் பிரதிபலிக்க ும் கண்ணாடியாய் இவ்விதழை பயன்படுத்த வேண்டும் என்பதே நம் எண்ணம். இந்த மின்னிதழின் நோக்கமே, நமது பல்துறை நிபுணத ்துவத்தை சமுகத்தில் உள்ள அனைவரும் பயன் பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே.

மொழி, பண்பாடு, கலாச்சாரம், சமூகப் பணிகள், நிகழ் வுகள், என பன்முகப் பகிர்வாய் இந்த மலர் மிளிர வே ண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இநின் ம ீதான நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், படிப் பவர்கள் பல்துறைச் செய்திகளைப் படித்து பயனுறு ம் வகையிலும் அமையும் என்றும் நம்புகிறோம்.

நமது வாசகர்களின் வாசிப்பை மேலும் எளிதாக்கும 2 ு ஏற்ப இந்த மொபைல் APLICACIÓN அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த செயலி மூலம் வாசகர்கள் நமது மின்னிதழ்கள் , உடனு க்குடனும் , எப்போதும் தங்கள் கைபேசியிலே அறியலா ம் . செயலியானது வாசிப்பை எளிதாக்கும் விதமாக புத் Más información ு .

எங்களது முயற்சியில் பங்கு கொண்டு, தங்கள் ஆர்வ த்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும ் எங்கள் அன்பு வாழ்த்துகள்..!!!

"இது நமது பத்திரிக்கை, நம் எண்ண வெளிப்பாடு" என் று நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே எங್கம ் விருப்பம்.

நாம் நகரத்தார்..!! ஒன்றிணைவோம் வாருங்கள்..!! இது நம்மால் நமக்காக..!!!
Actualización
24 feb 2024

Seguridad de los datos

El primer paso de la seguridad es comprender cómo los desarrolladores recopilan y comparten tus datos. Las prácticas de privacidad y seguridad de datos pueden variar en función del uso de la app, la región y la edad. El desarrollador proporcionó esta información y podría actualizarla con el tiempo.
No se comparten datos con terceros
Más información sobre cómo los desarrolladores declaran el uso compartido
No se recopilan datos
Más información sobre cómo los desarrolladores declaran la recopilación
Se comprometió a satisfacer la Política de Familias de Play

Calificaciones y opiniones

5.0
9 opiniones

Novedades

Minor fixes on the notifications

Asistencia de la app

Número de teléfono
+919659032994
Acerca del desarrollador
CHOKKALINGAM RAMANATHAN
senaadigital@gmail.com
India
undefined