முதல் உதவி- ஐஎஃப்ஆர்சி

3.6
8.58ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உயிர் காப்போம், வீரர் ஆவோம். முதலுதவி உங்கள் சட்டைப்பையில்.
எளிமை. இலவசம். இது உயிரை காப்பாற்றும்.
"அதிகாரப்பூர்வ IFRC முதலுதவி செயலியானது, நெருக்கடி நிலைகளைக் கையாள்வதற்கான மிக முக்கிய முதலுதவி மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் குறித்த தகவல்களை உங்களுக்கு உடனடியாக வழங்குகிறது. ஊடாடும் வினாவிடைகள் மற்றும் எளிய முறையில் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்கள் மூலம், முதலுதவி பற்றி கற்றுக்கொள்வது இதைவிட
எளிதாக இருந்ததில்லை."
■ ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடன் கற்கவும், உங்கள் முன்னேற்றத்தைக் காணவும், கண்காணிக்கவும், உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், அவசரநிலைகள் குறித்து உங்கள் திறனை அதிகரிக்கவும் மற்றும் அந்த சமயங்களில் மற்றவற்கு உதவும் நம்பிக்கையை கொடுக்கிறது.
■ நீர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் நீங்கள் அவசரநிலைக்கு தயாராக உதவும்.
■ அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய செயலி என்பதால், செல்லுலார் அல்லது வைஃபை இணைப்பு இல்லாமலேயே, எந்த நேரத்திலும் செயலியிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
■ ஊடாடும் வினாவிடைகள் , உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய பதக்கங்களைப் பெறவும், உங்கள் உயிர்காக்கும் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கின்றன.
■ பயனாளரின் இருப்பிடத்தைப் பொறுத்து செயல்படுத்தக் கூடிய மேம்படுத்தப்பட்ட பல மொழி செயல்பாட்டுத் திறன் கொண்டது.
■ உங்கள் வட்டார செஞ்சிலுவைச் சங்கங்களுடன் நேரிடை மற்றும் இணையவழி பயிற்சிக்கான இணைப்புகள்.
■ அவசரகால எண்களுடன் (911, 999, 112 மற்றும் பிற) முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கும் போது கூட, செயலியின் மூலம் எந்த நேரத்திலும் உதவிக்கு அழைக்கலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
15 ஜன., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.6
8.37ஆ கருத்துகள்

புதியது என்ன

முதலுதவி கற்றல் மற்றும் அவசரகால பயன்பாட்டுக்கு உதவ புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.