Ragi Expert System Tamil

500+
Stahování
Hodnocení obsahu
Všichni (E)
Snímek obrazovky
Snímek obrazovky
Snímek obrazovky
Snímek obrazovky

Informace o aplikaci

இந்தியாவில் "ராகி" என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த தானியம் தென் இந்திய கிராமப்புற மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. கேழ்வரகுப் பயிரில், இரண்டு சிற்றினங்கள் உள்ளன. ஒன்று காட்டு வகையான எல்லுாசின் இண்டிகா மற்றொன்று பயிர் செய்யக் கூடிய எல்லுாசின் கோரகானா ஆகும். தானியங்களை அரைத்து, கூழ், புட்டு, கேக் மற்றும் பான்கேக் வகை உணவுகள் தயார்செய்யப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின் மக்கள் பொதுவான உணவுப் பொருளான "மட்டி (அ) ராகி சங்கதி" உண்கின்றனர்.
TNAU கேழ்வரகு மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, நாற்றங்கால் நிர்வாகம், சாகுபடி முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, வேளாண் இயந்திரங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், சந்தை படுத்துதல், நிறுவனங்கள் & திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையதளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.
Datum aktualizace
13. 2. 2017

Zabezpečení údajů

Vývojář na tomto místě může uvést, zda jeho aplikace shromažďuje a využívá vaše data. Další informace o zabezpečení údajů
Informace nejsou k dispozici

Novinky

Updated contents in Decision Support System(DSS)