Thirukural in Tamil & English

Կա գովազդ
4,2
2,49 հզր կարծիք
100 հզր+
Ներբեռնումներ
Տարիքային սահմանափակումներ
Բոլորի համար
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ

Հավելվածի մասին

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்: இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர்: இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன: திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது: இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்: மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது: இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது:

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்: அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான்: தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்: அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்:

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்: அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம்: அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்: நன்றி:

Սա լավագույն դասարանում tamil Android ծրագիր, դուք կարող եք զգալ հարուստ բովանդակությամբ, հեշտ, նավարկություն եւ բեռների հատկանիշների. Մենք բերել thirukural այնպիսի լավագույն դասարանում Android ծրագիր:

Ստորեւ բերված են հատկանիշները այս ծրագրում,

Kural & Kural բացատրություններ ը Թամիլերեն եւ անգլերեն
Home Widget - Daily մի Kural
Facebook Posting - Դուք կարող եք դիտել Kural ձեր ֆեյսբուքյան պատին ձեր հարմարեցված մեկնաբանությունների, որտեղ մենք, կարծում դուք պետք է գնալ ստեղծագործ Ձեր ընկերների հետ
Kural Որոնել անգլերենով
Kural Որոնել Tamil - A Simple Թամիլերեն ստեղնաշար Layout
Ընտրյալներ / Tags - Դուք կարող եք ավելացնել tags է Kural եւ հեշտությամբ նավարկելու
Տառատեսակի չափը & գույնը կարող է փոխվել

Մենք կարծում ենք, որ մենք դեռ ունենք մի քանի բարելավումներ է կատարել այս, տեղյակ պահեք մեզ Ձեր կարծիքը մեր առաջին tamil android app, կլսենք ձեր մեկնաբանությունների ...

Դուք կարող եք անվճար բեռնել Thirukural Թամիլերեն & անգլերեն գրքի

Որովհետեւ մեր նոր հետաքրքիր խաղ, խնդրում ենք սեղմել այս հետեւյալ հղումը,
https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook- ல் նման செய்யவும்
https://www.facebook.com/tamilandroid
Վերջին թարմացումը՝
10 դեկ, 2011 թ.

Տվյալների պաշտպանություն

Անվտանգությունը որոշվում է նրանով, թե ինչպես են մշակողները հավաքում և փոխանցում ձեր տվյալները։ Տվյալների գաղտնիության և անվտանգության ապահովումը կախված է հավելվածի օգտագործումից, օգտատիրոջ տարիքից և բնակության երկրից։ Այս տեղեկությունները տրամադրվել են մշակողի կողմից և ժամանակի ընթացքում կարող են թարմացվել։
Այս հավելվածը կարող է նշված տեսակի տվյալները փոխանցել երրորդ կողմերին
Հավելվածների օգտագործման պատմություն, Տեղեկություններ հավելվածի և դրա արդյունավետության մասին և Սարքի կամ այլ նույնացուցիչներ
Այս հավելվածը կարող է հավաքել նշված տեսակի տվյալներ
Հավելվածների օգտագործման պատմություն, Տեղեկություններ հավելվածի և դրա արդյունավետության մասին և Սարքի կամ այլ նույնացուցիչներ
Տվյալները փոխանցվելիս գաղտնագրվում են
Տվյալները հնարավոր չէ ջնջել

Գնահատականներ և կարծիքներ

4,3
2,39 հզր կարծիք