Sugarcane Expert System Tamil

1 мың+
Жүктеп алынғандар
Контенттің жас шектеуі
Барлығы үшін
Скриншот кескіні
Скриншот кескіні
Скриншот кескіні
Скриншот кескіні
Скриншот кескіні

Осы қолданба туралы

உலகில் சர்க்கரைக்கு தயாரிப்பிற்கு முக்கிய ஆதாரங்கள், கரும்பு மற்றும் செங்கிழங்கு ஆகும். உலகின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், 60 சதவீதம், சர்க்கரை, கரும்பிலிருந்தே கிடைக்கின்றது. ஆசியா, ஐரோப்பா கண்டத்தைத் தொடர்ந்து சர்க்கரையின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. ஆசியாவின் பெரும்பாலான சர்க்கரை கரும்பிலிருந்து வருகிறது. நாட்டின் 50 % கரும்பு உற்பத்தி செய்யப்படும் பகுதி உத்தரப் பிரதேச மாநிலதத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், பீகார், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரும்பு உற்பத்தியாகின்றது .
TNAU கரும்பு மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, சாகுபடி முறைகள், செம்மை கரும்பு சாகுபடி, பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, கரும்பு பயிரிடுதலில் பயன்படும் கருவிகள், அறுவடை பின்சார் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையத்தளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.
Жаңартылған күні
2017 ж. 14 ақп.

Дерек қауіпсіздігі

Бұл жерде әзірлеуші қолданбаларының дерегіңізді қалай жинап, пайдаланатынын көре аласыз. Дерек қауіпсіздігі туралы толығырақ
Қолжетімді ақпарат жоқ.

Жаңалықтар

Updated contents in Decision Support System(DSS)