Tamil Quiz Game

Bevat advertentiesIn-app aankopen
4,0
6,42K reviews
500K+
Downloads
Inhoudsbeoordeling
Iedereen
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding
Screenshotafbeelding

Over deze game

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை அறிவை்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.

சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.

இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.

இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.

இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.

2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.

பிரபலம் மூலம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

நேயர்களிடம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.

கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு: கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.

தரப்பட்டியல்

இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.

கடிகை வசதி

ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட 'திக்-திக்' நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.

இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.

இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.

Dit is een Android-app die ik eenieder van ons heb gebracht om onze algemene kennis in de Tamil-taal op een unieke manier te verbeteren. De app zal 12 vragen in Tamil in elke fase presenteren, terwijl je correct antwoordt, ga je verder met de volgende vraag. Je score zal ook toenemen, tegen de tijd dat je de 12e vraag goed beantwoordt, zou je 1 crore hebben gescoord.

De app presenteert alle vragen in eenvoudige Tamil vermengd met Engelse termen, dus het is gemakkelijk te lezen en te begrijpen. De app heeft de onderstaande functies,

1. 60 Seconden tijd
2. Zorg-een-vriend-optie
3. Twee bij twee om twee opties te elimineren
4. Doelgroep Stem voor het kiezen van het juiste antwoord
5. Vervanging van de optie voor lastige vragen
6. Resultatenscherm - toont het juiste antwoord
7. Statistiekenscherm - toont de laatste vijf hoge scores
8. Vraag Onderwerpen zijn onder andere Wereld, Cricket, Wetenschap, Bioscoop, Geschiedenis, Aardrijkskunde, Plaatsen, India, Sport etc, allemaal in de Tamil-taal.

Deze game is erg handig voor de mensen die zich voorbereiden op de competitieve uitdagende examens, zoals bankexamens, PO, Clerk, IPS, IAS, UPSC-voorbereiding, SSC-voorbereiding en allerlei andere examensvoorbereidingen voor HSC- en CBSC-bestuursstudenten.

Waar wacht je nog op, we hebben bijna 10K vragen toegevoegd in Tamil, je zult niet zien dat de vragen vaak worden herhaald. Speel zoveel tijd als je wilt en verbeter je kennis enorm met deze app.
Geüpdatet op
21 mrt 2022

Veiligheid van gegevens

Veiligheid van gegevens begint met inzicht in de manier waarop ontwikkelaars je gegevens verzamelen en delen. Procedures voor gegevensprivacy en beveiliging kunnen variëren op basis van je gebruik, regio en leeftijd. De ontwikkelaar heeft deze informatie aangeleverd en kan die in de loop van de tijd updaten.
Deze app kan deze typen gegevens delen met derden
App-activiteit, App-gegevens en -prestaties en Apparaat- of andere ID's
Deze app kan deze typen gegevens verzamelen
App-activiteit, App-gegevens en -prestaties en Apparaat- of andere ID's
Gegevens worden tijdens de overdracht versleuteld
Gegevens kunnen niet worden verwijderd

Beoordelingen en reviews

3,9
6,26K reviews

Wat is er nieuw

*Android 12 Crash Issues Fixed*
Wishing you all a very happy Tamil New Year, with this update,
1. Questions are updated with the current affairs
2. Crash issues & bug fixes
3. Now, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.