நீங்கள் ஒரு முறை மட்டுமே இலவசமாகப் பதிவிறக்கம் செய்து இணையதளம் இல்லாமலேயே தமிழ் வழி ஆங்கில அகராதியை படித்துப் பயன் பெற வேண்டும் என நல்ல நோக்கத்தில் இந்தப் பயன்பாட்டை நாங்கள் தந்து இருக்கின்றோம்.ஒரு லட்சம் ஆங்கில வார்த்தைகள் இதில் உள்ளன. இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் அடையும் படி வேண்டுகிறோம். அத்துடன் இந்தப் பயன்பாட்டை மேலும் எப்படி மேம்படுத்துவது என்று தங்களது பொன்னான கருத்துக்களை எங்களுக்குத் தெரிவிக்கவும். அது இந்தப் பயன்பாட்டை நாங்கள் மேலும் மேம்படுத்த உதவும். அதனால் பலரும் பயனடைவர். நன்றி
Esta é dicionário off-line com mais de 1 Lakhs de palavras em inglês e palavras tamil traduzidos. Você pode navegar por ordem alfabética enquanto você navega ao dicionário.
Além disso, você pode procurar por uma palavra e encontrar o significado tamil. É um offline dicionário de Inglês para tamil que se torna útil quando você quiser entender o significado de uma palavra em Inglês.
Deixe-me saber, se você ver todas as palavras em falta, eu quero oferecer atualização consistente para o aplicativo para adicionar novas palavras mais e mais inglês, para tornar esta aplicação um dos melhores Inglês dicionário para tamil.
você pode baixar gratuitamente Inglês para Tâmil dicionário livro
மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook- ல் como செய்யவும்
https://www.facebook.com/tamilandroid
Atualizado em
28 de abr. de 2015