ஜாதகம்& ஜோதிடம்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.5
11.2ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

சிறந்த வேத ஜோதிட செயலி அல்லது ஜோதிட மென்பொருளைப் பயன்படுத்தி குண்டலி என்று சொல்லப்படும் ஜாதகத்தை இலவசமாகப் பெறுங்கள். உங்களின் தனிப்பட்ட தினசரி ஜோதிடக் கணிப்புகள் (தினப்படி ராசிபலன்), தினசரி பஞ்சாங்கம், ஜாதகப்பொருத்தம், ஜோதிடருடன் ஆன்லைனில் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த முழுமையான ஜோதிடம் மற்றும் ஜாதக செயலில் பெறலாம்.
இந்த செயலி, இந்தியாவில்டிஜிட்டல் உலகில் முன்னணி ஜோதிட சேவை நிறுவனமான (ஆன்லைன் ஜோதிடம்) வின் தயாரிப்பு. 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் 110 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

செயலியின்சிறப்பம்சங்கள்: இந்த செயலியில் நீங்கள்பெறுவது?
- தினசரிஜாதகம் / ஜாதகக் கட்டம்
- தினசரி பஞ்சாங்கம் (இந்து நாள்காட்டியின் அடிப்படையில்)
- இலவசஜாதகம் – இலவச ஜாதகக்கட்டம் (உங்கள் பிறந்த நாள் அடிப்படையிலானஜாதகம்)
- ஜாதகப் பொருத்தம் (திருமணப் பொருத்தம், குணபொருத்தம் அல்லது கோட்டம்)
- வின் இலவச & பிரீமியம் ஜாதக அறிக்கைகள்
- ஆன்லைன் ஜோதிடர் (பண்டிதர்/ குரு / யோகியுடன் பேசுங்கள்)
செயலியின் அம்சங்கள்
- உங்கள் பிறப்பு ஜாதகக் கட்டத்தின் அடிப்படையில் உங்களின் சூட்சும மற்றும் பிராண தசா கணிப்புகள்
- உங்கள் தினசரி சூரிய ராசி அல்லது சந்திர ராசி அடிப்படையிலான கணிப்புகள் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம்)
- உங்கள் தினசரி ராசி பழங்கள்; உங்கள் ராசி அடிப்படையில் (சந்திரன் இருக்கும் வீடு)
- தினசரி எண்கணித கணிப்புகள்&பரிந்துரைகள்– அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், ஆகியவை உள்ளடங்கியது
- தினசரி சுபமுகூர்த்தம்: இன்றைய முகூர்த்த நேரங்கள்
- தினசரி பஞ்சாங்கம்: நட்சத்திரம், ராகு காலம், குளிகை, அபிஜித் முகூர்த்தம் ஆகியவை உள்ளடங்கியது
- தினசரி மந்திரங்கள்: அன்றைய தினத்துக்கான தெய்வம் மற்றும் அவரை வழிபடுவதற்கான மந்திரம்
- திருமணப் பொருத்தம் சரிபார்ப்பு: ஜாதகப் பொருத்தம் (கூட்டம்), குணப் பொருத்தம்
- ராசி அடிப்படையில் காதல் பொருத்தம்
- தம்பதிகள் அறிக்கை: கணவன் மற்றும் மனைவியின் ஜாதகங்களின்ஆய்வு மற்றும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பரிந்துரைகள்
- ஜாதகத்தை இலவசமாக பெறுங்கள்: ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் இலவச குண்ட்லி, இலவச ஜாதகம்
- வின் பிரீமியம் அறிக்கைகள்:முழுமையானஆழ்ந்து கணிக்கப்பட்ட ஜாதக அறிக்கை, திருமண ஜாதகம், வேலை மற்றும் வணிக ஜாதகம், செல்வம் மற்றும் அதிர்ஷ்ட ஜாதகம், கல்வி ஜாதகம், இரத்தினக்கற்கள் பரிந்துரை அறிக்கை, எண்கணித அறிக்கை, ஆண்டு பலன், சனிப்பெயர்ச்சி அறிக்கை, குரு பெயர்ச்சி அறிக்கை, உள்ளிட்டவை பல்வேறு மொழிகளில் பெறலாம்.
- ஆன்லைன் ஆலோசனை: பண்டிதர் அஜய் பம்பி, டாக்டர் சிவிபி சுப்பிரமணியம், ஸ்ரீ கணிப்பையூர் உள்ளிட்டஇந்தியாவின் பிரபலமான ஜோதிடர்களிடம் இருந்துஉங்கள் ஜாதக ஆலோசனையைப் பெறுங்கள். வில்வேத ஜோதிடத்தின் பல்வேறு கிளைகளில்நிபுணத்துவம் பெற்ற பிரபல ஜோதிடர்களின் குழு உள்ளது.
- தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது(மிகப்பெரியதள்ளுபடிகள்& கேஷ்பேக்)
- வலைப்பதிவுகள்: வேத ஜோதிடம், விரதங்கள், இந்து பண்டிகைகள் மற்றும் பிரபலங்கள் ஜாதகங்கள்ஆகியவற்றைப் பற்றி கட்டுரைகள்
ஜாதக அம்சங்கள்
இந்தஜோதிட மற்றும் ஜாதக செயலியில், உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு நீங்களே உங்கள் ஜாதகத்தை உருவாக்கலாம். ஜாதகத்தில் பின்வரும் பலன்கள் மற்றும் கணிப்புகள் உள்ளன.
பஞ்சாங்க குறிப்புகள்(பஞ்சாங்கம்), பாவ(பாவம்) பலன்கள், தசா – அந்தரங்கள், யோகங்கள் (ராஜ யோகம், பஞ்சமஹா புருஷ யோகம், தன யோகம், மற்றும் பல), கோச்சாரப் பலன்கள், அஷ்ட வர்க்க பலன்கள், ஷோதஷ வர்க்கம், வாழ்க்கையில்சாதகமான காலங்கள், பிரதி அந்தர் தசா, ஏழரை சனி, பல்வேறுதோஷங்கள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் (குஜ தோஷா / செவ்வாய்தோஷம், ராகுதோஷம், கேதுதோஷம், காலசர்ப்பதோஷம் போன்றை), வர்க்கோத்தமம் & வர்க்கபந்தம், பாவங்களின் அடிப்படையில் கருவுறும் தன்மை, சயன& நிர்ணய கணிப்புகள், இராசி அதிபதி, லக்னம்அதிபதி, நட்சத்திர அதிபதி, உப நட்சத்திரம், உப-உப நட்சத்திரம், காரக அம்சம், ஆரூடம், உப பாதம், அனயாம்சம், பாவ புள்ளிகள், நவாம்சம், அஷ்டவர்க்கம், சதோஷ வர்க்கம் மற்றும் பல.

உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், எந்த விதமான ஜோதிட ரீதியான தீர்வுகள் உங்களுக்குத் தேவைப்பட்டாலும்,

வின் இந்த செயலி உங்களுக்கு உதவும்! உங்களுக்காகவும், நீங்கள்குடும்பத்தினருக்கும் பல சுயவிவரங்களைப் பயன்படுத்தும் அம்சம் இந்த செயலியில் உள்ளது. இப்போதே தரவிறக்கி, நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்வு செய்து, உண்மையான ஜோதிடக் கணிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெறுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
4 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
11.1ஆ கருத்துகள்
Pandi Pan
18 மார்ச், 2024
nice nice very nice super Jodi dam all the best app thank you
இது உதவிகரமாக இருந்ததா?
Astrology by Clickastro
28 ஜூலை, 2022
Hi Pandi, Thanks for finding time to rate our kundali services. we are happy to know that you found our app useful. Please help us by spreading the word amongst your friends.
Raja Chinnasamy
16 மார்ச், 2023
மிகச் சிறப்பான கணிப்புகள் ... அருமை அருமை...👍❤️🙏
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Astrology by Clickastro
16 மார்ச், 2023
Hi Raja , Thanks for finding time to rate our kundali services. we are happy to know that you found our app useful. Please help us by spreading the word amongst your friends.
SURESH
18 பிப்ரவரி, 2023
Excellent
இது உதவிகரமாக இருந்ததா?
Astrology by Clickastro
20 பிப்ரவரி, 2023
Dear SUNDARESAN, we are glad you found our astrology product of use. Tell your friends, spread the word. Your support is important to us.

புதியது என்ன

* Performance improvements & Bug fixes