கொதிக் மக்கள் உடையணி

விளம்பரங்கள் உள்ளன
3.9
28.9ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
ஆசிரியர் அங்கீகரித்தவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

இந்த விளையாட்டில் 6 கொதிக் பெண்களுக்கு ஆடை வடிவமைத்து அழகுப் படுத்துங்கள். ஆனால், இந்த பெண்களிடத்திலிருந்து சிரிப்பை மட்டும் எதிர்ப் பார்க்காதீர்கள். இவர்கள் எல்லோரும் கொதிக் பெண்கள்; கொதிக் வர்ணத்தைச் சேர்ந்த யாரும் சிரிக்க மாட்டார்கள். இவர்களுக்குக் கருமையான உடை அணிவதும், பயங்கரமான முக ஒப்பனைச் செய்து கொண்டு முகத்தைக் கொடூரமாக வைத்துக்கொள்வது தான் பிடிக்கும்.

இத்தகைய கொதிக் உடை பாவம் கருமையாகவும் இருக்கும், அதே சமயம் வியக்கப்படவும் வைக்கும், இதில் ஒரு கவர்ச்சியும் இருக்கும். இந்த விளையாட்டில் வரும் வசீகரமான உடைகளைப் பாருங்கள் - கருமையான டார்டான் குட்டைப் பாவாடைகளிலிருந்து ஆரம்பித்து எட்வார்டின் சட்டைகள் வரையும் அனைத்தும் இங்கு உள்ளன. அவர்களின் பயங்கரமான முகச் சாயங்களைத் தவிர இந்த கொதிக் தேவதைகளுக்கு வியக்கவைக்கும் சிறகுகளும் உள்ளன.

கொதிக் உடைகள் விக்டொரியாக் காலகட்டத்தின் நடப்பு வழக்கைப் பின்பற்றுகிறது. இதில் பெரும்பாலும் கருமையான வண்ணங்கள் தான் உபயோகிக்கப்படுகிறது, அனேகமா கருப்பு, சில சமயம் சிவப்பு நிறம். கொத்திய கலாச்சாரம் சோகம், துரதிர்ஷ்டம் மற்றும் அழிவைப் பற்றி தான் பேசுகிறது. ஆனால் இந்த கொத்திய மக்கள் உடுத்தும் உடைகளும் வைத்திருக்கும் சிகை அலங்காரங்களும் கவர்ச்சிகரமாகவும் ஆடம்பரமாகவும் இருக்கும். கொத்திக் வழக்கத்துடன் லோலிட்டா நாகரீகத்தைச் சேர்த்தால் கொத்லொலி கிடைக்கும் - இது லோலிட்டாவின் இனிமையும் கொதிக்கின் கடுமையும் சேர்ந்து அபூர்வமான ஒரு னடப்பு வழக்கத்தைக் கொடுக்கும்.

வகை-வகையான உடைகள், பாவாடைகள், சட்டைகள், அணிவகுப்புகள் மற்றும் பல அலங்காரப் பொருட்களிலிருந்து உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்து இந்த கொதிக் பெண்களை அழகுப் படுத்துங்கள். இதில் 200 பொருட்கள் உள்ளன, அனைத்தும் இலவசம். மத்த விளையாட்டுக்கள் போல் செலவு செய்யத் தேவையே இல்லை. எங்களின் அனைத்துப் பெண்கள் உடையணி விளையாட்டுக்களும் முற்றிலும் இலவசம். "More by Games For Girls" இணையத்திற்குச் சென்று இன்னும் பல விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்து விளையாடி மகிழுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
22 ஏப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.9
23.1ஆ கருத்துகள்