பள்ளி நடன நிகழ்ச்சி உடையணி

விளம்பரங்கள் உள்ளன
4.1
38ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

உயர்ப்பள்ளிப் படிப்பு முடிவடைந்தது, இன்னும் நடன நிகழ்ச்சியின் இரவிற்குத் தான் அனைவரும் காத்திருக்கிறார்கள். 6 உயிர்த் தோழிகள் இந்த நிகழ்ச்சிக்குச் செல்கிறார்கள். இதில் யார் புதிய நடன நிகழ்ச்சி ராணி? ஒவ்வொரு பெண்ணும் அழகிலும் ரசனையிலும் சிறந்தவள். இந்த அழகிகளுக்கு அட்டகாசமாய் உடைத் தேர்ந்தெடுத்து அழகுப் படுத்துங்கள்.

இந்தப் பெண்களுக்கான உடையணி விளையாட்டில் 200 கும் மேற்பட்டப் பொருட்கள் உள்ளன, இவை அனைத்தும் முற்றிலும் இலவசம், எந்த விதமான செலவும் செய்யத் தேவைப்படாது. உன்மையாகவே, எங்களின் எந்த உடையணி விளையாட்டிலும் நீங்கள் பணம் செலுத்தி எதுவும் வாங்க வேண்டாம். இதனால் தான் நாங்கள் பெருமையுடன் சொல்கிறோம், ஆண்ட்ராய்ட் மற்றும் கூகிள் ப்லேய் துறையில் எங்கள் பெண்கள் விளையாட்டுகள் தான் மிக சிறந்தவை. நாங்களும் பார்த்துவிட்டோம், வேறு எங்கேயும் இது போல் ஆடை அணிவகுப்புகள் இலவசமாகக் கிடைப்பதில்லை. எங்களின் இந்த அம்சம் உங்களுக்குப் பிடித்திருக்கு என்றால், பெண்கள் விளையாட்டில் எங்களின் மற்றத் தலைப்புகளையும் பாருங்கள்.

இந்தப் புதிய உடையணி விளையாட்டில் உங்களுக்கு எத்தனை வ்கையானப் பொருட்கள் உள்ளன என்று காணுங்கள் - அங்கிகள், பாவாடைகள், சட்டைகள், தொப்பிகள், காலணிகள், மேற்சட்டைகள், கையுறைகள், மாலைகள், பூக்கள், கைப்பைகள் மற்றும் அசத்தலான சிகை அலங்காரங்கள். இப்பொழுது இந்தப் பெண் அழகிகளைத் தான் கண்ட கனவு போல் அலங்கரித்து பள்ளி நடன விழாவின் ராணியாக அழகு படுத்துங்கள்! "Prom Night Dress Up" விளையாட்டை இலவசமாக விளையாடி நீங்கள் உருவாக்கும் அழகிய உடை அணிவகுப்புகளையும் உங்கள் அழகியையும் படம் எடுத்து உங்கள் சினேகிதிகளுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
27 மார்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
Play குடும்பங்களுக்கான கொள்கையைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
31.4ஆ கருத்துகள்