2 வீரர் விளையாட்டுகள்

விளம்பரங்கள் உள்ளன
4.5
159ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

இது ஒற்றை / பல்நபர் விளையாட்டுகளின் ஒரு தொகுப்பு ஆகும். 1, 2, 3, 4, 5, அல்லது கூடிய அளவு 6 வீரர்கள் ஒரே சாதனத்தில் (டாப்ளட் ஸ்மார்ட்போன்) விளையாட முடியும் . விளையாட்டுகள் ஒவ்வொன்றிலும் மிகவும் எளிமையான விதிகள் உள்ளன மற்றும் தெரிவும் எளிதானது.

நீங்கள் ஒரு நடன விழாவொன்றில் உள்ளவர்களுடன் கேம்களை விளையாட அல்லது உங்கள் முதல் காதல் தேதி போன்ற வித்தியாசமான சூழ்நிலைகளில் நேரம் கடத்த அவற்றை பயன்படுத்த முடியும். திருமணமான தம்பதிகள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், ஒன்றாக விளையாடவும் நண்பர்கள் நேரம் கடத்தவும் மேலும் சரியானதாக இருக்கிறது. சில காரணங்களால், இந்த விளையாட்டுகள் மிகவும் போட்டி மற்றும் வேடிக்கை பெற முனைகின்றன.

2 நபர்கள் விளையாடும் விளையாட்டுகள் ஒவ்வொன்றிலும் மேலதிக முறைகளில் 3,4, 5 அல்லது 6 வீரர்கள் வரை விளையாட முடியும். அதிகம் நபர்கள் விளையாடும் அளவுக்கு இன்னும் வேடிக்கை பெறம்! ஆனால் நீங்கள் தனயாக இருக்கும் பொழுது, பின்னர் உங்கள் நண்பர்களுடன் சவால்கள் விட பயிற்சி செய்யவும் ஒற்றை வீரர் முறையில் முடியும்.

இங்கே சில தனிப்பட்ட சிறு விளையாட்டுகள் உள்ளன அவை நன்கு அறியப்பட்ட மொபைல் கேம்களின் மறுதயாரிப்புகள் ஆகும். அவை யாவும் ஒரே திரையில் 6 நபர்கள் வரை விளையாட அனுமதிக்கின்றன.

- பல்நபர் முடிவின்றிய ஓட்டம்
- பல்நபர் சிறகடிக்கும் பறவைகள்
- பாயும் விளையாட்டு
- டிக்-டக்-டோ ஒரே தடவையில் 3 விளையாட்டு
- நெரிசலான பாதை ஒன்றை ஒன்றாக கடத்தல்
- பிங்கோ
- படைகளை கோட்டைகளுக்கு அனுப்பி தாக்கும் விளையாட்டு (ஒற்றை வீரர் முறையில் மிகவும் சிறப்பான க்ராபிக்ஸ் கொண்டது)
- காற்பந்து (பொங் மற்றும் ஹொக்கி போன்றது)
- 1024/2048 புதிர் விளையாட்டின் பல்நபர் பதிப்பு
- உங்கள் டய்ல்ஸ்களை மற்றும் தொடுதல்
- பலூன் வெடிக்கவைத்தல்

நாம் தொடர்ந்து புதிய சிறு விளையாட்டுகள் சேர்க்கினறோம். புதுப்பிப்பதற்கு எம்முடன் இணைந்திருங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு இந்த விளையாட்டை பறறி பரிந்துரையுங்கள்!

By installing the game you agree to privacy policy of Google (AdMob): https://www.google.com/intl/en/policies/privacy and Unity (Unity Analytics): https://unity3d.com/legal/privacy-policy
புதுப்பிக்கப்பட்டது:
5 பிப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
127ஆ கருத்துகள்
Angel Creations
28 நவம்பர், 2020
Nice
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Mari Mariyappan
24 செப்டம்பர், 2020
This has is not support
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

Bug fixes.