சித்தர்களின் வாழ்க்கை வரலாறு

விளம்பரங்கள் உள்ளன
4.6
1.06ஆ கருத்துகள்
50ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

இயமம்
நியமம்
ஆதனம்
பிராணாயாமம்
பிரத்தியாகாரம்
தாரணை
தியானம்
சமாதி

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார்.

சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இப்படிப் பட்ட சித்தர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்களும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் நிச்சயம் படிக்கின்ற ஒவ்வொருவரும் மெய்சிலிர்த்துப் போவீர்கள்.

இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,

1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.

3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.

5. திரைக்குத் தகுந்தபடி கதைகளை சரி செய்து கொள்ளலாம்.

தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜன., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.8
1.03ஆ கருத்துகள்
Pandu Rengan
30 ஜனவரி, 2023
Super Good app
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
30 ஜனவரி, 2023
Hi There, Thank you so much for taking the time to leave us a 5 star rating - it's much appreciated!
SBM MARUTHAVANATHAR
26 பிப்ரவரி, 2022
வணக்கம் வாழ்க வையகம், சித்தர்களின் வரலாறு பழமை வாய்ந்தது சான்றோர்கள் சான்றோர் அனுபவம் நமக்கு தேவை நன்றி வணக்கம்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
7 மார்ச், 2022
Hi There, Thank you so much for taking the time to leave an excellent rating.
கவி பா.மா. சேகர்
8 ஜனவரி, 2021
யாதுமாகிய நற்செயலி! எளிதில் கிட்டாத பல எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் ஒரே செயலியில் படிக்கும் வசதி போற்றுதலுக்குரியது! இந்த நற்பணி மேலும் மேலும் தொடரட்டும்! கல்கியின் படைப்புகளைப்போல் கண்ணதாசன், அகிலன், வைரமுத்து போன்றோர் எழுதிய வரலாற்று,சமூகப் படைப்புகளும் இதில் இடம்பெறுமாறு செய்தால் இன்னும் சிறக்கும்! கிராமியச் சிறுகதைகள், காவல்தெய்வங்கள் பற்றிய பல புத்தகங்கள், கலைகள் பற்றிய புத்தகங்கள் எல்லாம் இதில் அடங்கினால் இது மிகச்சிறந்த செயலியாக உலகில் முன்னணி வகுக்கும்! நல்வாழ்த்துக்கள்!
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
23 ஜனவரி, 2021
தங்களின் பேர் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என்னுடன் தாங்கள் இணைந்து இருங்கள். உங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் கருத்தே எனக்கு விருது.

புதியது என்ன

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.