Nila Word Game - தமிழ்

விளம்பரங்கள் உள்ளன
1ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

இதோ இப்போது அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒப்பற்ற 'தமிழ் விளையாட்டு'. அது தான் 'நிலா வார்த்தை விளையாட்டு'. உங்கள் கைப்பேசியில் விளையாட ஏதுவாக முற்றிலும் இலவசமாக வந்து விட்டது. இது தமிழர்களுக்கான தனித்தன்மை மிக்க செயலி. அழகிய உருவாக்கத்தில், உங்கள் கைப்பேசியில் விளையாட ஒரு மகத்தான விளையாட்டு இது. 

இந்த விளையாட்டின் நோக்கம், தமிழ் சொற்கள் அல்லது கொடுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு.. மறைக்கப்பட்ட (அதுவும் நாங்கள் எதிர்பார்க்கும்) சொற்களை கண்டு பிடிப்பதாகும். 

இந்த விளையாட்டை விளையாடுவதால் உங்கள் தமிழ் அறிவு மேலும் பொலிவு பெறும். உங்கள் சிந்தனைத் திறம் மேம்படும். உங்கள் மன ஒருமைப்பாடு (Concentration) மேலோங்கும். உங்கள் நேரமும் பயன் பெறும். அதிலும், குழந்தைகளுக்கும்.. தமிழ் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தச் செயலி மிக்க பயன் அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த விளையாட்டுச் செயலியை மூன்று விதங்களில் விளையாடி மகிழலாம். அவை முறையே, 1. வார்த்தைச் சரம் 2. சொல்லோடு விளையாடு 3. காலத்திற்குள் சொல். இவற்றுள்..

1. வார்த்தைச் சரம் : சிதறிய தமிழ் எழுத்துக்களை சரியான படி swipe செய்து, நாங்கள் எதிர்பார்க்கும் வார்த்தைகளை உருவாக்க வேண்டும். நாங்கள் எதிர்பார்க்கும் வார்த்தை கிடைத்தால் அந்த வார்த்தை இனிதே ஏற்கப்படும். ஒருவேளை எதிர்பார்த்த வார்த்தை கிடைக்க வில்லை என்றால் அது ஏற்கப்படாது. அதே சமயத்தில், எதிர்பார்த்த அனைத்து வார்த்தைகளும் கிடைத்த பிறகு அடுத்த level க்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் அருகில் இருக்கும் Bulb ஐகானை உபயோகப்படுத்தி தேவையான Hint களை கச்சிதமாகப் பெறலாம். தேவைப்பட்டால் எழுத்துக்களை Shuffle Icon ஐ பயன்படுத்தி Shuffle செய்தும் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் விடைகளை கண்டு பிடிக்க அது உங்களுக்குத் துரிதமாக உதவலாம். 

2. சொல்லோடு விளையாடலாம் : இந்தப் பகுதியில் வார்த்தைகளை உருவாக்க எழுத்துக்களை சரியான வரிசையில் தேர்வு செய்யவும். நாங்கள் எதிர்பார்க்கும் வார்த்தை கிடைத்தால் அந்த வார்த்தை இனிதே ஏற்கப்படும். ஒருவேளை எதிர்பார்த்த வார்த்தை கிடைக்க வில்லை என்றால் அது ஏற்கப்படாது. அதே சமயத்தில், எதிர்பார்த்த அனைத்து வார்த்தைகளும் கிடைத்த பிறகு அடுத்த level க்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் அருகில் இருக்கும் Bulb ஐகானை உபயோகப்படுத்தி தேவையான Hint களை கச்சிதமாகப் பெறலாம். தேவைப்பட்டால் எழுத்துக்களை Shuffle Icon ஐ பயன்படுத்தி Shuffle செய்தும் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் விடைகளை கண்டு பிடிக்க அது உங்களுக்குத் துரிதமாக உதவலாம். 

3. காலத்திற்குள் சொல் : இந்தப் பகுதியில் நாங்கள் எதிர்பார்க்கும் வார்த்தைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒருங்கிணைக்க வேண்டும். அதிலும் நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள், நாங்கள் எதிர்பார்க்கும் வார்த்தை கிடைத்தால் அந்த வார்த்தை இனிதே ஏற்கப்படும். ஒருவேளை எதிர்பார்த்த வார்த்தை கிடைக்க வில்லை என்றால் அது ஏற்கப்படாது. அதே சமயத்தில், எதிர்பார்த்த அனைத்து வார்த்தைகளும் கிடைத்த பிறகு அடுத்த level க்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் அருகில் இருக்கும் Bulb ஐகானை உபயோகப்படுத்தி தேவையான Hint களை கச்சிதமாகப் பெறலாம். தேவைப்பட்டால் எழுத்துக்களை Shuffle Icon ஐ பயன்படுத்தி Shuffle செய்தும் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் விடைகளை கண்டு பிடிக்க அது உங்களுக்குத் துரிதமாக உதவலாம்.  
புதுப்பிக்கப்பட்டது:
10 அக்., 2021

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

புதியது என்ன

Our first word game for Tamil Language Lovers