கோடிஸ்வரன் வினா விடைப் போட்டி

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.0
6.42ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

ஆண்டிராய்டு உலகில் கோடிஸ்வரன் விளையாட்டு இப்போது உங்கள் கைப்பேசியில் இலவசமாக.

இந்த விளையாட்டு உங்கள் பொது அறிவுத் திறனை மேம்படுத்தும் விளையாட்டாகும். இந்தப் பயன்பாட்டில் ஒவ்வொரு நிலையிலும் பன்னிரண்டு கேள்விகள் தமிழில் கேட்கப்படும். அவைகள் கிரிகெட்,உலக நடப்புகள், அறிவியல், பூகோளம், சரித்திரம், விளையாட்டு போன்றவையாக பெரும்பாலும் இருக்கும். சரியான விடை அளித்தால் தான் நீங்கள் அடுத்த கேள்விக்கு செல்ல இயலும். நீங்கள் அளிக்கும் சரியான விடையைப் பொறுத்து உங்களது மதிப்பெண் உயரும். கடைசியாக கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பவர்களே வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்த விளையாட்டின் சிறப்பம்சங்கள் அல்லது நிபந்தனைகள் :-

1.கேள்விகள் முழுக்க, முழுக்கத் தூய தமிழில் இருக்காது. எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக ஆங்காங்கே ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

2.ஒரு கேள்விக்கு விடை அளிக்க அறுபது நொடிகளே அதிகபட்ச நேரம் ஆகும்.

3.ஒரு கஷ்டமான கேள்விக்கான விடையை மட்டும் நண்பரிடம் கேட்டுக் கொள்ளலாம். அப்படியாக ஒரு விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

3.ஒரு வேளை நீங்கள் தவறான விடையை அளித்தால் சரியான விடையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் இதில் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

4. இதில் உள்ள ஆயிரம் கேள்விகளைக் கொண்டு உங்கள் அறிவித் திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தரப்பட்டு உள்ளது.

இத்தனை சிறப்பான அம்சங்கள் கொண்ட விளையாட்டை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய இன்னும் ஏன் தாமதிக்கின்றீர்கள்? உடனே இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்குங்கள். அத்துடன் உங்கள் பொன்னான கருத்தை அன்பு கூர்ந்து பதிவு செய்யுங்கள். அது எங்கள் சேவைத் திறத்தை மேம்படுத்த உதவும்.
புதுப்பிக்கப்பட்டது:
21 மார்., 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.9
6.26ஆ கருத்துகள்
Pandu Rengan
26 மே, 2024
V Good app
இது உதவிகரமாக இருந்ததா?
Sundhara Moorthi (Sundar)
13 ஜூலை, 2021
சிறப்பு.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
26 ஜூலை, 2021
தங்களின் பேர் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என்னுடன் தாங்கள் இணைந்து இருங்கள். உங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் கருத்தே எனக்கு விருது.
Raja Munusamy
4 ஆகஸ்ட், 2021
நன்றுமிகமிகநன்று
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
9 ஆகஸ்ட், 2021
தங்களின் பேர் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள். உங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் கருத்தே எங்களுக்கு விருது.

புதியது என்ன

*Android 12 Crash Issues Fixed*
Wishing you all a very happy Tamil New Year, with this update,
1. Questions are updated with the current affairs
2. Crash issues & bug fixes
3. Now, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.